5000mAh பேட்டரி மற்றும் 4GB ரேம் உடன் Gionee M7 Power இந்தியாவில் லான்ச் ஆகும்
4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனாக இருக்கிறது
சீனா போன் தயாரிப்பாளர் Gionee இந்தியாவில் தனது M7 பவர் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த மீடியாவை அழைக்க ஆரம்பித்து உள்ளார்கள் கம்பெனி 15 நவம்பர் அன்று Gionee M7 Power ஸ்மார்ட்போன் லான்ச் செய்யும் . Gionee M7 Power முதலில் சீனாவில் லான்ச் செய்தது. Gionee M7 Power 2 சிறந்த பீச்சர்ஸ் இருக்கிறது, 5000mAh பேட்டரி மற்றும் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கிறது.
Gionee M7 Power சீனாவில் CNY 1,999 (சுமார் இந்திய மதிப்பு 20,000ரூபாய்)க்கு இந்தியாவின் லான்ச் செய்யப்பட்டது. மற்றும் இந்திய பஜாரில் இதன் விலை இவ்வளவு தான் இருக்கும் என நம்ப படுகிறது, இந்த போன் ப்ளூ மற்றும் கோல்ட் கலரில் இருக்கும் என தெரிய வருகிறது Gionee M7 Power ஸ்மார்ட்போன் Oppo F5 மற்றும் Vivo V7+ போல இருக்கும்னு நமத்து படுகிறது.
Gionee M7 Power 6 இன்ச் 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் full HD டிஸ்பிலே இருக்கிறது, இதில் 4GB ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது, இதனுடன் 1.4GHz octa core ஸ்னாப்ட்ரகன் 435 SOC வேலை செய்கிறது மற்றும் இதுகில் மைக்ரோ SD கார்டு வழியாக 256GB முடியும் இந்த ஆண்ட்ராய்ட் 7.1.1 நுகா வில் வேலை செய்கிறது மற்றும் இது Amigo OS 5.0 வில் ஓடுகிறது இந்த போனில் hybrid டூயல் சிம் கார்டு சப்போர்ட் செய்கிறது
இந்த ஸ்மார்ட்போனில் 13MP ரியர் கேமரா உடன் LED பிளாஷ் இருக்கிறது. மற்றும் 8MP பிராண்ட் கேமரா இருக்கிறது M7 Power யில் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரி இருக்கிறது இந்த போனின் பேக் சைடில் பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile