Gionee F6, Gionee F205 மற்றும் Gionee Steel 3 லான்ச் ஆகியுள்ளது

Updated on 29-Nov-2017
HIGHLIGHTS

இந்த வருடம் 18: 9 எச்பெக்ட் ரேசியோ கொண்ட டிஸ்ப்ளே உடன் 8 போன்களை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் Gionee ஆகும்

இந்த வருடம் 18: 9 எச்பெக்ட் ரேசியோ கொண்ட டிஸ்ப்ளே உடன் 8 போன்களை  அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் Gionee  ஆகும்.

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் ஜியோனியின் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இது 18: 9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே வழங்குகிறது  ஆனால் ஜியோனி இந்த வருடாந்திர நிகழ்ச்சியுடன் 8 ஃபோன்களை அறிமுகப்படுத்திய ஒரே நிறுவனம் ஆகும்.

Gionee F6யில் 5.7 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது,அதன் ரேசளுசன் 1440 x 720 இருக்கிறது, இந்த டிவைசின் ப்ரோசெசர் 3GB மற்றும் 32GB ஸ்டோரேஜ் இருக்கிறது,அதை மைக்ரோ SD கார்டு மூலம் 128GB வரை அதிகரிக்கலாம்.

இதன் ஒப்டிக்ஸ் பற்றி பேசினால், F6 ல் 13MP+2MP டுயல் ரியர் கேமரா மற்றும் 8MP பிரண்ட் பெசிங் கேமரா இருக்கிறது இதன் பின்னாடி பிங்கர் பிரிண்ட் சென்சாரும் கொடுக்க பட்டுள்ளது, அதே கீழே 3.5mm ஜேக் மற்றும் மைக்ரோ USB போர்ட் கொடுக்க பட்டுள்ளது.

Gionee F6 யில்2970mAh பேட்டரி இருக்கிறது, மற்றும் இந்த டிவைஸ் ஆண்ட்ரோய்ட் நுகா 7.1 வேலை செய்கிறது.இந்த டிவைசில் டுயல் சிம் (அது நேனோ மட்டுமே பயன் படுத்த முடியும்) மற்றும் இதில் புல்நெட்வொர்க் சப்போர்ட் செய்கிறது. Gionee F6 விலை ¥1299 (~$197 இருக்கிறது, மற்றும் இந்த டிவைஸ் ப்ளூ மற்றும் கோல்ட் கலர் விருபங்களில் கிடைக்கிறது.

Gionee F205 5.45 இன்ச் டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது, இதன் ரேசளுசன் 1440 x 720 இருக்கிறது, இந்த டிவைசில் மெட்டல் மற்றும்  கிளாஸ்  அணைத்து மெட்டல் பாடியில் செய்ய பட்டுள்ளது Gionee F205 யில் டுயல் சில்வர் கோடுகள் இருக்கிறது.

Gionee F205 ஸ்மார்ட்போன் 2 GB ரேம் மற்றும் 16 GB ஸ்டோரேஜ்  கொண்டது. இந்த டிவைஸ்  மீடியா டெக் MT6739 க்வாட்-கோர் ப்ராசசரில் வேலை செய்கிறது, இது இரட்டை VoLTE ஆதரவுடன் வருகிறது.
இந்த சாதனத்தின் பின்புறத்தில் 8MP கேமரா உள்ளது, மேலும் இந்த சுயப்பான்மைக்கு 5MP முன் எதிர்கொள்ளும் கேமரா உள்ளது. இந்த சாதனத்தின் பேட்டரி திறன் 2670mAh ஆகும். இந்த சாதனம் Android இல் வேலை 7.1 பதிப்பு.

Gionee F205 விலை ¥999 (~$151) வைக்க பட்டுள்ளது மற்றும் இது ரெட் மற்றும் கோல்ட் கலர் விருப்பங்களில் கிடைக்கிறது 

Gionee ஸ்டீல் 3 மேலும் அனைத்து உலோக வடிவமைப்பும் உள்ளது, ஆனால் அது F205 இலிருந்து மிகவும் வித்தியாசமானது. இரண்டு நூல்களும் பின்னால் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் மற்றும் கீழ் பகுதி ஒரு மென்மையான பூச்சு வழங்கப்பட்டது ஆனால் நடுத்தர பகுதி வேறு பூச்சு வழங்கப்பட்டது.

Steel 3 5.5 இன்ச் HD+டிஸ்ப்ளே இருக்கிறது, இந்த டிவைசில் ஸ்னப்ட்ரகன் 425, 3GB ரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது மற்றும் இதன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரிக்க முடியும்.

கேமராபற்றி பேசினாள, இந்த டிவைசில் பிரண்ட் மற்ற்யும் பேக்கில் 8MP சென்சார் இருக்கிறது Steel 3 யில் 4000mAh பேட்டரி இருக்கிறது மற்றும் இந்த டிவைஸ் விலை  ¥1399 (~$212) இருக்கிறது மற்றும் மற்றும் இது கோல்ட் கலர்களில் வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :