digit zero1 awards

Samsung Galaxy J8 யில் கிடைக்கிறது 2000ருபாய் வரையிலான கேஷ்பேக்…!

Samsung Galaxy J8 யில் கிடைக்கிறது 2000ருபாய் வரையிலான  கேஷ்பேக்…!
HIGHLIGHTS

பிளிப்கார்டில் இந்த சாதனத்தை ICICI பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 2,000ரூபாய் வரையிலான கேஷ்பேக் பெறலாம்

Samsung Galaxy J8 யில் பெறுங்கள்  2,000ரூபாயிலான கேஷ்பேக்.  Samsung Galaxy J8  சில நாட்களுக்கு முன்பு தான் அறிமுகமானது மற்றும் இந்த சாதனத்தின் விலை 18,990ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது பிளிப்கார்டில் கிடைக்கிறது மற்றும் இன்று பிளிப்கார்டில் இந்த சாதனத்தில் சில ஆபர் வழங்கி வருகிறது. இதன் கீழ்  இந்த சாதனத்தில்  2,00ரூபாயின் கேஷ்பேக் கிடைக்கிறது 

இந்த சாதகனத்துடன் உங்களுக்கு நோ கோஸ்ட் EMI  ஒப்சன் யில் சில மேஜர் க்ரெடிட் கார்ட்  உடன் கிடைக்கிறது  மற்றும் 2,000ரூபாயின் கேஷ்பேக் பெறுவதற்கு பயனர்கள் ICICI  பேங்க் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் பேமண்ட்  செய்தால், இந்த சாதனத்துடன் உங்களுக்கு ஒரு முறை ஸ்கிறீன் ரீப்ளேஸ்மென்ட்   செய்து தரப்படும் 

சாம்சங் கேலக்ஸி J8 சிறப்பம்சங்கள்:

– 6.0 இன்ச் 1480×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் சூப்பர் AMOLED 18.5: 9 இன்ஃபினிட்டி 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 14nm சிப்செட்
– அட்ரினோ 506 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக 256 வரை  நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.7
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9
– 16 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.9
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 Mahபேட்டரி

இந்தியாவில் ரூ.18,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் கேலக்ஸி ஜெ8 ஸ்மார்ட்போன் புளு, பிளாக் மற்றும் கோல்டு என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதை தவிர இந்த போனில் இன்டெர்னல் ஸ்டோரேஜ் 64GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் மைக்ரோ SD கார்ட்  வழியாக  256GB  வரை அதிகரிக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo