digit zero1 awards

Samsung Galaxy J7 Prime 2 யின் விலை 2,000ரூபாய் வரை குறைந்துள்ளது…!

Samsung Galaxy J7 Prime 2 யின் விலை  2,000ரூபாய்  வரை குறைந்துள்ளது…!
HIGHLIGHTS

Galaxy J7 Prime 2 13,990 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இதன் விலை குறைவிற்கு பிறகு நீங்கள் இதை வெறும் 11,990 ரூபாயின் விலையில் நிறுவனம் அதிகார பூர்வ வெப்சைட்டின் மூக்கு வாங்கலாம்

சாம்சங் இந்தியாவில் அதன் Galaxy J7 Prime 2  ஸ்மார்ட்போன் விலை குறைத்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் விலை குறைந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்  13,990 ரூபாய்க்கு  அறிமுகம் செய்யப்பட்டது இப்பொழுது இதன் விலை  குறைவிற்கு பிறகு நீங்கள்  இதை வெறும்  11,990 ரூபாயின் விலையில் கிடைக்கிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் ப்ளாக் மற்றும் கோல்டு  கலரில்  கிடைக்கும்  Samsung Galaxy J7 Prime 2 மாடல்  யூனிபாடி டிசைன்  கொண்டுள்ளது 

https://static.digit.in/default/620778fa699f8c9047f7b138ef3000f67dfa3435.jpeg

நாம் இந்த சாதனத்தின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு  5.5- இன்ச் FHD 1080×1920 பிக்சல் ரெஸலுசன்  டிஸ்பிளே கொண்டுள்ளது. இதை தவிர இந்த ஸ்மார்ட்போனில்  3GB  ரேம் கொண்டுள்ளது இதன் ஸ்டோரேஜை  பற்றி பேசினால் 32GB  இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை 256GB  வரை அதிகரித்து  கொள்ளலாம்.

https://static.digit.in/default/2108389503093377a2256c040651654d86a2f20d.jpeg

இந்த போனில் 13 மெகாபிக்ஸல் பின் கேமரா மற்றும் 13 மெகாபிக்ஸல் முன் கேமரா கொண்டுள்ளது. இதஜனுடன் இந்த போனில்  கனெக்டிவிட்டி  ஒப்சனுக்கு உங்களுக்கு  அதில் wifi  802.11 b/g/n, GPS, ப்ளூடூத்  4.1, 3G, 4G சப்போர்ட் கிடைக்கிறது, இதனுடன் இதில் 3300mAh  பவர் பேட்டரி கொண்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo