சேம்சங் புதிய ஸ்மார்ட்போன் விரைவில் லான்ச் ஆகும்
Galaxy A5 (2018) மற்றும் Galaxy A7 (2018) பிரண்டில் டுயல் கேமரா செட்டப் உடன் இருக்கலாம்
wifi ஏலியன்ஸ் 2 சேம்சங் போனை கொண்டு வந்துள்ளது . ப்ரோடேக்ட் மாடல் பெயர் SM-A530F மற்றும் SM-A730F இருக்கிறது அதன் அர்த்தம் இந்த Samsung Galaxy A5 (2018) மற்றும் Galaxy A7 (2018) இருக்கிறது.
டோக்யுமென்ட் படி இருக்கும் இந்த புதிய இரண்டு போனும் ஆண்ட்ரோய்ட் 7.1.1 நுகாவில் ஓடுகிறது, இது மிக சிறந்ததாக இருக்கும் இதில் Oreo அவுட் of பாக்ஸ் உடன் வரும் முதலில் சேம்சங்கின் OS வெர்சனில் செய்ததுக்கு பிறகு A சீரிஸ் ஸ்மார்ட்போன் லான்ச் செய்தது பின் அதை அப்டேட் செய்தது 2017 ன் ஆரம்பத்தில் Galaxy A3, Galaxy A5 மற்றும் Galaxy A7 அனைத்தும் மார்சமெல்லோ உடன் வந்தது , ஆனால் பிறகு அதை நுகாவில் அப்க்ரேட் செய்ய பட்டு கிடைத்தது.
wifi செரிட்டிபிகேசன் உடன் இது மிக தெளிவாக இருக்கிறது Galaxy A5 (2018) மற்றும் Galaxy A7 (2018) யின் wifi 802.11 a/b/g/ac வைக்க பட்டுள்ளது. புதிய Galaxy A5 (2018) மற்றும் Galaxy A7 (2018) பிரண்ட் டுயல் கேமரா செட்டப் உடன் வருகிறது அதன் பின் புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இருக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile