பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன்களில் சிறந்த ஆபர் கிடைக்கிறது
Moto G5 Plus, Honor 9i, LeEco Le Max2 போன்ற நிறைய ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது
நீங்கள் புதிய போன் வாங்கணும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிர்களா? இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு பிளிப்கார்டில் சில ஸ்மார்ட்போன்களில் நல்ல ஆபர் கிடைக்கிறது , அதை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்
Moto G5 Plus (fine gold)
இந்த ஸ்மார்ட்போனில் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் இருக்கிறது. பிளிப்கார்டில் 41% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. பிளிப்கார்டில் நீங்கள் இதை 9999ரூபாய்க்கு வாங்கலாம். அதில் 485 ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனும் இருக்கிறது. இதனுடன் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது இந்த டிவைசில் ஒரு வருடம் மற்றும் எக்ச்செஞ்சில் 6 மாத ப்ராண்ட் வரடியும் இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிளிருந்து இதை 17,999 ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம். EMI ஒப்சனும் உள்ளது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் இருக்கிறது. பிளிப்கார்டில் இந்த போன் 44% டிச்கவுண்டில் கிடைக்கிறது, நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 9,999ரூபாய்க்கு வாங்கி கொள்ளலாம் 485 ரூபாய் மாதந்திர EMI ஒப்சன் இருக்கிறது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 16GB ஸ்டோரேஜ் மற்றும் 2GB ரேம் கொண்டுள்ளது பிளிப்கார்டில் இந்த போன் 17% தள்ளுபடி கிடைக்கிறது நீங்கள் ப்ளிப்கார்டிலிருந்து இதை 6,990 ரூபாயில் வாங்கி கொள்ளலாம். 339ரூபாய் மாதந்திர EMI ஒப்சனும் இருக்கிறது இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 3GB கொண்டுள்ளது பிளிப்கார்டில் இந்த போன் 33% டிஸ்கவுண்டில் 11,900 ரூபாயில் கிடைக்கிறது. இதனுடன் 1,984 ரூபாய் மாதந்திர NO COST EMI ஒப்சனும் இருக்கிறது. இதை தவிர எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ உங்களக்கு எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும். இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டி உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile