Flipkart Festive Dhamaka Days Sale அடேங்கப்பா செம்ம ஆபர்

Flipkart Festive Dhamaka Days Sale அடேங்கப்பா செம்ம ஆபர்
HIGHLIGHTS

இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் அசத்தல் ஆபர் வழங்குகிறது இதை தவிர இந்த சேல் 27 அக்டோபர் வரை இருக்கும்

பிளிப்கார்டில் விற்பனை தொடர்கிறது ஏற்கனவே நடந்த தசேரா சேல்  வெற்றிகரமாக முடிவடைந்தது அதனை  தொடர்ந்து  மீண்டும்  பிளிப்கார்ட் சேல்  ஆரம்பமாகிறது, இப்பொழுது  பிளிப்கார்டின் இரண்டவது சேல்  அக்டோபர் 24 முதல் ஆரம்பிக்கிறது இந்த சேலின்  பெயர் Flipkart Festive Dhamaka Days Sale என வழங்கப்பட்டுள்ளது  இந்த சேலில்  ஸ்மார்ட்போன்கள்  அசத்தல் ஆபர் வழங்குகிறது இதை தவிர இந்த சேல் 27 அக்டோபர் வரை இருக்கும் அதாவது இந்த சேலின் பொது உங்களுக்கு மிக சிறந்த ஆபர்  மற்றும் பெஸ்ட் டீல்ஸ் இதனுடன் நல்ல டிஸ்கவுண்ட்களும்  வழங்குகிறது மேலும் இதில் உங்களுக்கு நோ கோஸ்ட் EMI இதனுடன் நீங்கள் PhonePe  மூலம் பணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் கிடைக்கும் மேலும் நீங்கள் Axis பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் மேலும் பல ஆபர்கள் வாருங்கள் பார்ப்போம் 

Asus Zenfone Max Pro M1 
உண்மையான விலை10,999
ஆபர் விலை 9,999 ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 9200 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Honor 7A 
உண்மையான விலை 10,999
ஆபர் விலை 7,999ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 7,999ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Vivo V11 Pro 
உண்மையான விலை 28,990
ஆபர் விலை 25,990ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 1,083ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 17000 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் 

POCO F1
உண்மையான விலை 21,999
ஆபர் விலை 20,999ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதனுடன் நீங்கள் 3,500ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம்இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 16000ரூபாய் தள்ளுபடி கிடைக்கும் மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Nokia 5.1 Plus
உண்மையான விலை 13,199
ஆபர் விலை 13,199 ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது   இதனுடன் நீங்கள் 1,750 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதில் 9750 ருபாய் வரை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் உங்களுக்கு ஏர்டெல் வழங்குகிறது 1800ரூபாய்  கேஷ்பேக் மற்றும் இதனுடன் 240GB டேட்டாவும் வழங்குகிறது மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்

Realme 2 Pro 
உண்மையான விலை 16,990ரூபாய் 
ஆபர் விலை 15,990 ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது   இதனுடன் நீங்கள் 2,665ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதில் 15000 ருபாய் வரை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் உங்களுக்கு Jio வழங்குகிறது 4450 ரூபாய்  நன்மை மற்றும் இதனுடன் 1.1 TB டேட்டாவும் வழங்குகிறது மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்

Infinix Smart 2
உண்மையான விலை  6,999ரூபாய்
ஆபர் விலை 4,999ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது   இதனுடன் நீங்கள் 834ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதில் 4700 ருபாய் வரை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் உங்களுக்கு ஹுங்கம்மா வழங்குகிறது 180 நாட்களுக்கு இலவச சபஸ்க்ரிப்ஷன்  மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்

Lenovo K8 Plus 
உண்மையான விலை  10,999 ரூபாய்
ஆபர் விலை 6,999ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது   இதனுடன் நீங்கள்1,167 ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதில் 6450 ருபாய் வரை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Google Pixel 2 XL
உண்மையான விலை 45,499
ஆபர் விலை 40,999ரூபாய்

இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது   இதனுடன் நீங்கள் 6,834ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம், மேலும் நீங்கள் இதில் 16000 ருபாய் வரை கொடுத்து எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன்  மேலும் தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo