குடியரசு நாளை முன்னிட்டு பிளிப்கார்ட் வழங்குகிறது: சலுகை
இன்று பிளிப்கார்டில் பல ஸ்மார்ட் போன்களில் ஆபரில் வழங்குகிறது
இந்த குடியரசு தினத்தில் தொடர்ந்து அதன் சலுகையை அறிவித்து வருகிறது இந் நிலையில் இன்று பல ஸ்மார்ட்போன்கள் மீது பிளிப்கார்ட் தள்ளுபடி செய்து வருகிறது. பிளிப்கார்ட் வாயிலாக வழங்கப்பட்ட ஸ்மார்ட் போன்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் வழங்குகிறோம். இந்த லிஸ்டில் பல்வேறு பிராண்டுகள் கொண்டுள்ளது. நீங்கள் ஒரு ஸ்மார்ட்போன் வாங்க போகிறீர்கள் என்றால், இந்த லிஸ்டை பாருங்கள் மற்றும் விருப்பபடி படி ஸ்மார்ட்போன் செலெக்ட் செய்து கொள்ளலாம்.
Samsung Galaxy On5 (Black, 8 GB) (1.5 GB RAM). பிளிப்கார்டிளிருந்து இந்த ஸ்மார்ட்போன் 6,990ரூபாயில் கிடைக்கிறது 339 ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது.. இந்த போனில் பேட்டரி 2600 mAh இருக்கிறது. இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது.
Panasonic Eluga Ray Max (Space Grey, 64 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் 12,499ரூபாயில் கிடைக்கிறது 607ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது… இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 11,500 எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் Axis Bank Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
Lenovo K6 Power (Grey/Dark Grey, 32 GB) (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் 7,999ரூபாயில் கிடைக்கிறது 388ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது… இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 7,500 எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அச்சிஸ் பேங்க் (axis bank) Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
Moto E4 Plus (Fine Gold, 32 GB) (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் 9,999ரூபாயில் கிடைக்கிறது 485ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது… இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 9,000 எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அச்சிஸ் பேங்க் (axis bank) Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
Panasonic Eluga Ray 700 (Champagne Gold, 32 GB) (3 GB RAM)#OnlyOnFlipkart இந்த ஸ்மார்ட்போன் 9,999ரூபாயில் கிடைக்கிறது 485ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது… இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 9,000 எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அச்சிஸ் பேங்க் (axis bank) Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
iVooMi Me3S (Champagne Gold மற்றும் Midnight Black, 32 GB) இந்த ஸ்மார்ட்போன் 6,499ரூபாயில் கிடைக்கிறது 316ரூபாய் மாதாந்திர EMI யின் ஒப்சனும் இருக்கிறது… இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 6,000எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அச்சிஸ் பேங்க் (axis bank) Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
Samsung J7 Max (Gold மற்றும் black) , 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் 16,900ரூபாயில் கிடைக்கிறது 316ரூபாய் மாதாந்திர இதில் No Cost EMI 1,409ரூபாய் செலுத்தியும் வாங்கி கொள்ளலாம் மற்ற EMIக்கு 820ரூபாய் செலுத்தி வாங்கலாம்…இந்த டிவைசில் ஒரு வருட ப்ராண்ட் வாரண்டியும் இருக்கிறது. மற்றும் இந்த போனில் 6,000எக்ஸ்சேஞ் ஆபரிலும் கிடைக்கிறது, இதனுடன் நீங்கள் அச்சிஸ் பேங்க் (axis bank) Buzz கிரெடிட் கார்டில் வாங்கினால் எக்ஸ்ட்ரா 5% தள்ளுபடி கிடைக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile