பிளிப்கார்டில் கிடைக்கிறது இந்த மொபைல் போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட்
இந்த ஆபரில் Moto X4, VIVO V7+, மற்றும் Infinix Zero 5 போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது
பிளிப்கார்டில் சில ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Moto X4 (Super Black, 32 GB) (3 GB RAM), இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 20,999ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் மாதந்திர 1,019ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 18,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது. இதனுடன் மற்றொரு சலுகையும் இருக்கிறது இதை வாங்குவதன் மூலம் ஏர்டெல் வழங்குகிறது 340GB வரை டேட்டா
Moto X4 (Super Black, 64 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 22,999ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் மாதந்திர 1,019ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 18,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது. இதனுடன் மற்றொரு சலுகையும் இருக்கிறது இதை வாங்குவதன் மூலம் ஏர்டெல் வழங்குகிறது 340GB வரை டேட்டா
VIVO V7+ (Energetic Blue, 64 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 21,990ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் மாதந்திர 1,067ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 19,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.
VIVO V7+ (Matte Black, 64 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 21,990 ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் இதை No Cost EMI 3,665ரூபாயிலும் மற்றவை மாதந்திர 1,067ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 19,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.
Mi A1 (Black, 64 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் 6% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை 13,999ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் இதை No Cost EMI 1,556ரூபாயிலும் மற்றவை மாதந்திர 679ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 19,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.
Infinix Zero 5 (Sandstone Black, 64 GB) (6 GB RAM) இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில் இதன் விலை 17,999 ரூபாய்க்கு கிடைக்கிறது,மற்றும் இதில் நீங்கள் இதை மாதந்திர 873ரூபாய் EMI செலுத்தி வாங்கி கொள்ளலாம், இதை தவிர இதில் 17,000 எக்ஸ்சேஞ் ஆபரும் இருக்கிறது, இதனுடன் இதில் எக்சிஸ் பேங்க் (Axis Bank) Buzz கிரெடிட் உடன் வாங்கினால் இதில் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile