digit zero1 awards

15000ரூபாய்க்குள் இருக்கும் மொபைல் போன்களில் பிளிப்கார்டில் மிக சூப்பர் டீல்ஸ் கிடைக்கிறது…!

15000ரூபாய்க்குள் இருக்கும்  மொபைல்  போன்களில் பிளிப்கார்டில் மிக சூப்பர் டீல்ஸ் கிடைக்கிறது…!
HIGHLIGHTS

உங்களுக்கு 15K பட்ஜட்டில் மொபைல் போன் வாங்க வேண்டும் என்றால் இந்த லிஸ்டை பாருங்கள்.

பிளிப்கார்டில் இன்று மான்சூன் ஆபர் தொடர்ந்து 15000ரூபாய்க்குள் இங்கு மொபைல்  போன்களில் அசத்தலான  ஆபர்கள் வாரி  வழங்குகிறது, இதனை தொடர்ந்து அந்த வகையில் பார்த்தால் இந்த ஆண்ட்ராய்டு போன்களில் நல்ல  டிஸ்கவுண்ட் ஆபருடன் பல சலுகையை வழங்கி அசத்துகிறது..உங்களுக்கு 15000ரூபாய்க்குள் உங்களுக்கு மொபைல்  போன் வாங்க வேண்டும் காத்து கொண்டிருக்கிர்கள் என்றால்  நீங்கள் இதை பார்ப்பதன் மூலம் அதை பற்றிய தகவலை தெரிந்து கொள்ளலாம், 

Honor 9 Lite
ஹோனரின் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும். இதன் விலை 14,999ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 1,667ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில வாங்கலாம் இதனுடன் கூடுதலாக இதில் 12,200 எஎக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம்  இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன்  நீங்கள் இங்கே வாங்கலாம்.

Samsung Galaxy On6 (Blue, 64 GB)  (4 GB RAM)
சாம்சங் கேலக்ஷியின் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது உங்களுக்கு ப்ளூ கலரில் கிடைக்கும். இதன் விலை 14,490ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 1,610ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில வாங்கலாம் இதனுடன் கூடுதலாக இதில் 12,200 எஎக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம்  இதனுடன் உங்களுக்கு இதில் ஜியோவின் 2750 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கிறது  இதனுடன் நீங்கள் மேலும் பல ஆபருடன்  நீங்கள் இங்கே வாங்கலாம்.

Asus Zenfone Max Pro M1
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும். இதன் விலை 12,999ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 1,445ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில வாங்கலாம் இதனுடன் கூடுதலாக இதில் 12,000  எக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம் இதனுடன் உங்களுக்கு நீங்கள் இதை Axis Bank Buzz க்ரெடிட் கார்டின் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Mi Max 2 (Black, 64 GB)  (4 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி  ரேம் மற்றும் 64 ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும். இதன் விலை 14,999ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 1,667/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில வாங்கலாம் இதனுடன் கூடுதலாக இதில் 12,200 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம் இதனுடன் உங்களுக்கு நீங்கள் இதை Axis Bank Buzz க்ரெடிட் கார்டின் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் மற்றும்  இதை நீங்கள் SBI  க்ரெடிட் கார்டின் வாங்குவதன் மூலம்  Rs.500 இன்ஸ்டன்ட் டிஸ்கவயன்ட் கிடைக்கும் இதனுடன் நீங்கள் பல ஆபருடன் இங்கிருந்து  வாங்கலாம்.

Samsung Galaxy On Nxt 
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி யின் ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது. இதனுடன் இதன் விலை 12,900
ரூபாயாக இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை 2,150 /ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMIயில்  வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின்  கீழ் 12,000 வரையிலான  தள்ளுபடி பெறலாம். இதனுடன் இதில் ஜியோவின் Rs198/299 ரிசார்ச்ஜ் செய்வதன் மூலம்  2200ரூபாய்  வரை கேஷ்பேக் கிடைக்கிறது, மேலும் இதில்  பல ஆபருடன் நீங்கள் இங்கே வாங்கலாம்.

Samsung Galaxy On Max (Black, 32 GB)  (4 GB RAM)

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் இருக்கிறது மற்றும் இது உங்களுக்கு கருப்பு கலரில் கிடைக்கும். இதன் விலை 13,900ரூபாயாக இருக்கிறது.இதனுடன் நீங்கள் இதை 1,667/ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI யில வாங்கலாம் இதனுடன் கூடுதலாக இதில் 12,200 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் வாங்கலாம் இதனுடன் உங்களுக்கு நீங்கள் இதை Axis Bank Buzz க்ரெடிட் கார்டின் மூலம் வாங்கினால் 5% தள்ளுபடி கிடைக்கும் மற்றும்  இதில் ஜியோவின் Rs198/299 ரிசார்ச்ஜ் செய்வதன் மூலம்  2200ரூபாய்  வரை கேஷ்பேக் கிடைக்கிறது, மேலும் இதில்  பல ஆபருடன் நீங்கள் இங்கே வாங்கவும் ..

மற்ற டீல்சுக்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo