பிளிப்கார்டில் சில ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Moto G5 Plus (Fine Gold, 32 GB) (4 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 35% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 10,999 ரூபாய்க்கு வாங்கலாம் 534 ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம். எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டியும் கிடைக்கிறது.
Samsung Galaxy On Nxt (Gold, 64 GB) (3 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 27% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 12,900ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் No Cost EMI 2,150/ மற்றும் மற்றவை 626ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம். எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வரண்டியும் கிடைக்கிறது.
Redmi Note 4 (Dark Grey, 64 GB) (4 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 7% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 11,999ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 582ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம். எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டியும் கிடைக்கிறது
Sony Xperia R1 Plus Dual (Silver, 32 GB) (3 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 9% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 14,490ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் No Cost EMI 2,415/ மற்றும் மற்றவை 703ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டியும் கிடைக்கிறது, இதனுடன் இதை (Axis Bank ) கிரெடிட் கார்டில் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது.
Lenovo K8 Plus (Venom Black, 32 GB) (3 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 9% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 9,999ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் இதில் 485ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டியும் கிடைக்கிறது, இதனுடன் இதை (Axis Bank ) கிரெடிட் கார்டில் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கிறது.
Samsung Galaxy On Nxt (Black, 64 GB) (3 GB RAM) பிளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போனில் 9% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது. நீங்கள் பிளிப்கார்டிலிருந்து இதை 12,900ரூபாய்க்கு வாங்கலாம் மற்றும் மற்றும் இதில் No Cost EMI 2,150 மற்றும் மற்றவை 626ரூபாய் மாதாந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் எக்சேஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது.. இந்த டிவைசில் ஒரு வருட வாரண்டி மற்றும் எக்சசரிசில் 6 மாத வாரண்டியும் கிடைக்கிறது,