Flipkart யில் Black Friday Sale நவம்பர் 24 ஆரம்பித்து நவம்பர் 29 வரை இருக்கும் இன்று இந்த விற்பனையின் கடைசி நாள் என்பதால் நீங்கள் இந்த ஆண்டுக்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இன்று குறைந்த விலையில் வாங்க முடியும் அதாவது இன்று இரவு இந்த விற்பனை முடிவடைகிறது இன்று எந்த எந்த போனில் என்ன என்ன ஆபர் வழங்குகிறது என்ற பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S24 Plus இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்,இந்த போனில் 35% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.இதன் 256ஜிபி வேரியன்ட் விற்பனையின் போது ரூ.64,999க்கு மட்டுமே வாங்க முடியும். Galaxy S24+ ஆனது 6.2 இன்ச் டைனமிக் LTPO AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 120Hz ரெப்ராஸ் ரேட்டை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 செக்யூரிட்டி உடன் வருகிறது.
Nothing Phone (2a) Plus யின் 8GB RAM ரஏஐறர 256GB ஸ்டோரேஜ் வேரியன்ட் விலை இ-காமர்ஸ் வெப்சைட்டில் 23,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆபரின் கீழ் HDFC Bank கிரெடிட் மற்றும் டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 2,000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது , அதன் பிறகு நடைமுறை விலை ரூ.21,999 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.23,400 சேமிக்கலாம். எவ்வாறாயினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, பரிமாற்றத்தில் கொடுக்கப்பட்ட போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
realme P1 Speed 5G இதன் 8 GB ரேம் 128GB ஸ்டோரேஜ் விலை 17,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபரின் கீழ் இங்கு இன்ஸ்டண்டாக 3000ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 14999ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் EMI மற்றும் எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால் போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
Motorola G85 5G போனை ப்ளிப்கார்டில் 17,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் 3000ரூபாய் வரை கேஷ்பேக் கூப்பன் வழங்கப்படுகிறது இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் 1,000ரூபாய் டிஸ்கவுன்ட்க்கு பிறகு நீங்கள் இதை வெறும் 16,999ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த போனை பழைய போன் கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் வாங்கலாம். ஆனால் போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது.
realme P2 Pro போனை ப்ளிப்கார்டில் 21,999ரூபாய்க்கு list செய்யப்பட்டுள்ளது, இதில் பேங்க் ஆபராக ரூ,2000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை 19,999ரூபாயில் வாங்கலாம். மேலும் இதில் மாதந்திர நோ கோஸ்ட் EMI மூலம் மாதம் 7,333ரூபாயில் வாங்கலாம். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரில் வாங்கலாம் மேலும் பழைய போனின் நிலையை பொருத்தது.
இதையும் படிங்க:Black Friday Sale 2024: எந்த தேதியில் எங்கு எவ்வளவு டிஸ்கவுன்ட் என தெருஞ்சிகொங்க