Flipkart big Shopping Days Sale: இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகை கிடைக்கிறது
Flipkart Big Shopping Days sale கொண்டு வருகிறது இந்த சேல் 13 மே முதல் 16 மே வரை இருக்கும் இதனுடன் இதில் பல ஆபர் வழங்கி வருகிறது வாருங்கள் இதை தொடர்ந்து இதன் விவரங்களை பார்ப்போம்
பிளிப்கார்ட் வெப்சைட்டில் நான்கு நாட்களுக்கு சிறப்பு விற்பனை திருவிழா ஆரம்பம் ஆகி இருக்கிறது. மே 13ம்லிருந்து 16 தேதி வரை இருக்கும் இந்த சிறப்பு விற்பனை பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் டேஸ் சேல் என அழைக்கப்படுகிறது. இந்த சேலில் பல ஸ்மார்ட்போன்களில் சிறப்பு சலுகையை வழங்கி வருகிறது, இதனை தொடர்ந்து இதில் HDFC பேங்க் ஆபர் வழங்குகிறது
Honor 9 Lite ( 32 GB) (3 GB RAM)
Honor 9 Lite 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் இதன் விலை 9,999ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 1,111ரூபாயிழும் வாங்கலாம், இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 9000 வரை தள்ளுபடி வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதில் Axis கார்டு மூலம் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் வழங்குகிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்
Redmi Note 5 (Black & gold 64 GB) (4 GB RAM)
Redmi Note 5 இதன் விலை ₹11,999 ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 1334ரூபாயிழும் வாங்கலாம், இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 11000வரை தள்ளுபடி வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதில் Axis கார்டு மூலம் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் வழங்குகிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
Moto E4 Plus
Moto E4 Plus இதன் விலை 8,929 ரூபாயாக இருக்கிறது,இதில் EMI மூலம் 433ரூபாயிழும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதில் Axis Bank Buzz கார்டு மூலம் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் வழங்குகிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
OPPO F3 Plus (Gold, & Black 64 GB) (6 GB RAM)
OPPO F3 Plus இதன் விலை 16,990ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 1,416ரூபாயிழும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 15,000 வரை தள்ளுபடி இருக்கிறது இதில் Axis Bank Buzz கார்டு மூலம் வாங்கினால் 5% எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் வழங்குகிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
VIVO V9 ( 64 GB) (4 GB RAM)
VIVO V9 இதன் விலை 22,990ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 1,916ரூபாயிழும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 17,000 வரை தள்ளுபடி இருக்கிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
Google Pixel 2 (Black & Blue , 64 GB) (4 GB RAM)
Google Pixel 2 இதன் விலை 42,999ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 4,778ரூபாயிழும் வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை HDFC கிரெடிட் அல்லது டெபிட் கார்ட்டின் வாங்குவதன் மூலம் 8000ரூபாய் கேஷ்பேக் வழங்குகிறது மேலும் இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 5,000 வரை தள்ளுபடி இருக்கிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
OPPO F7 (Red & Black , 64 GB) (4 GB RAM) இதன் விலை 21,990ரூபாயாக இருக்கிறது,இதில் நோ கோஸ்ட் EMI மூலம்1,833 ரூபாயிழும் வாங்கலாம், இதனுடன் மேலும் இதனுடன் இதில் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 18,090 வரை தள்ளுபடி இருக்கிறது, இதனுடன் மேலும் விவரங்கள் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile