digit zero1 awards

Flipkart Big Freedom Sale: இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது அசத்தலான சேல்..!

Flipkart Big Freedom Sale: இந்த  ஸ்மார்ட்போன்களில்  கிடைக்கிறது  அசத்தலான சேல்..!
HIGHLIGHTS

இந்த சுதந்திர தினத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்கி, சுதந்திர திருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள்

E- காமர்ஸ்  வெப்சைட்கள்  ஒன்றுக்கு  ஒன்று போட்டி கொண்டு பலரும் இந்த ஸ்மார்ட்போன்களில் சுதந்திர தின சேல் அறிவித்து வருகிறார்கள் அந்த வகையில் Flipkart Big Freedom Sale: என  அதன் அறிவிப்பை அறிவித்துள்ளது இந்த சேலின்  கீழ்  பல பொருட்களுக்கு அசத்தல் ஆபர்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் நாம்  இன்று பார்க்க போவது ஸ்மார்ட்போன்கள் இந்த மொபைல்  போன்களில் அசத்தல் ஆஃபர்கள் வழங்கி வருகிறது இதனுடன் இதில் பல டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இதனுடன் இந்த சுதந்திர தினத்தில் ஸ்மார்ட்போன்களை வாங்கி, சுதந்திர திருநாளை சந்தோஷமாக  கொண்டாடுங்கள் 

Asus Zenfone Max Pro M1
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3 GB ரேம் மற்றும்  32 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 10,499ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 1,750ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy On6 (Blue, 64 GB)  (4 GB RAM)

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 4 GB ரேம் மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 13,490ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 1,499ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் உங்களுக்கு இதில் 12,500 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Honor 9 Lite (Sapphire Blue, 32 GB)  (3 GB RAM)

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 10,999ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 1,834ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் உங்களுக்கு இதில் 10,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

VIVO V9 (Sapphire Blue, 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 20,990ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 2,333ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் உங்களுக்கு இதில் 17,150 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Apple iPhone SE (Space Grey, 32 GB)
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 20,350ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 676ரூபாய்  செலுத்தி  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Lenovo K8 Plus (Venom Black, 32 GB)  (3 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 8,499ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 2,833ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் உங்களுக்கு இதில் 8,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

OPPO A83 (2018 Edition) (Red, 64 GB)  (4 GB RAM)
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதன் விலை 13,990ரூபாயாக இருக்கிறது  இதனுடன் நீங்கள் இதை 1,555ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கலாம்., இதனுடன் நீங்கள் இதை சிட்டி க்ரெடிட்  கார்டிலிருந்து  வாங்கினால்  10%  கேஷ்பேக்  கிடைக்கும் மற்றும் உங்களுக்கு இதில் 13,000 எக்ஸ்சேன்ஜ் ஆபரில் கிடைக்கிறது இதை நீங்கள் Axis  பேங்க்  கிரெடிட்  கார்ட்  மூலம் வாங்கினால் 5% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo