இன்று பிளிப்கார்டில் நியூ இயர் சேல் ஆரம்பித்துள்ளது,இந்த ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட்

இன்று பிளிப்கார்டில் நியூ இயர் சேல் ஆரம்பித்துள்ளது,இந்த  ஸ்மார்ட்போன்களில் கிடைக்கிறது டிஸ்கவுன்ட்
HIGHLIGHTS

பிளிப்கார்டில் இந்த செல் இன்று இரவு 12 மணியிலிருந்து செல் ஆரம்பித்து விட்டது

நீங்கள் புதிய போன் வாங்கணும் என்று எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிர்களா? இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு பிளிப்கார்டில்  சில ஸ்மார்ட்போன்களில் நல்ல ஆபர் கிடைக்கிறது, நியூ இயராய் கொண்டண்டும் விதத்தில் சிறந்த ஆபரை அறிவித்துள்ளது, அதை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்

  • Samsung Galaxy On Nxt (Gold, 64 GB)  (3 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது, இதன் உண்மையான விலை Rs,17,900 இருந்தது, இதில் 33% off தள்ளுபடிக்கு கிற்கு இதன் விலை Rs,11,900க்கு கிடைக்கிறது, இது No Cost EMI லிருந்து Rs,1,984/மாதந்திர செலுத்தலாம் மற்ற  EMIs க்கு Rs,577/மதந்திரம் செலுத்தலாம், இதை தவிர இதில் Rs,11,000 வரை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. 
  • Moto C Plus (Starry Black, 16 GB)  (2 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs,6,999 இருந்தது இதில் 14% தள்ளுபடிக்கு பிறகு இது Rs,5,999க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 291ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் 5,500 வரை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
  • Moto G5 Plus (Fine Gold, 32 GB)  (4 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs, 16,999 கிடைத்தது இதில் 41% தள்ளுபடிக்கு பிறகு இதை நீங்கள் Rs,9,999க்கு வாங்கி கொள்ளலாம், இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 485/ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs,9,000 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
  • Lenovo K8 Plus (Venom Black, 32 GB)  (3 GB RAM)#OnlyOnFlipkart இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs, 10,999 கிடைத்தது, இதில் 18% தள்ளுபடிக்கு பிறகு Rs, 8,981க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 436/ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs, 8,500எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
  • (Infinix Hot 4 Pro (Magic Gold, 16 GB)  (3 GB RAM)#OnlyOnFlipkart) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs, 7,499 கிடைத்தது, இதில் 6%  தள்ளுபடிக்கு அதன் பிறகு Rs, 6,999க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 340/ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs, 6,500 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
  • Samsung Galaxy J3 Pro (Gold, 16 GB)  (2 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs8,490 கிடைத்தது, இதில் 17%   தள்ளுபடிக்கு பிறகு Rs, 6,990க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 339//ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs, 6,500 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது. 
  • Asus Zenfone 4 Selfie Dual Camera (Black, 64 GB)  (4 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs 15,999 கிடைத்தது, இதில் 12%   தள்ளுபடிக்கு பிறகு Rs,13,981க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 678//ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs, 13,000 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது, இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
  • Panasonic Eluga Ray X (Space Grey, 32 GB)  (3 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs 8,999 கிடைத்தது, இதில் 22% தள்ளுபடிக்கு பிறகு Rs, 6,981க்கு கிடைக்கிறது, இதில் EMI ஒப்சனும் உள்ளது நீங்கள் மாதாந்திர Rs, 339//ரூபாய் செலுத்தி வாங்கி கொள்ளலம் இதை தவிர இதில் Rs, 6,500 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது, இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது, இதை தவிர கூடுதலான ஆபர் JIO Partner: 5+30GB Data for 6 recharges at Rs,309 இருக்கிறது.
  • Redmi Note 4 (Black, 64 GB)  (4 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs 12,999 கிடைத்தது, இதில் 15% தள்ளுபடிக்கு பிறகு Rs, 10,999க்கு கிடைக்கிறது, இது No Cost EMI லிருந்து Rs, 1,834/மாதந்திர செலுத்தலாம் மற்ற  EMIs க்கு Rs 534 மதந்திரம் செலுத்தலாம் இதை தவிர இதில் Rs, 10,000 எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது, இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது. 
  • Mi A1 (Black, 64 GB)  (4 GB RAM) இந்த போன் பிளிப்கார்டில் தள்ளுபடி கிடைக்கிறது இதன் உண்மையான விலை Rs 14,999கிடைத்தது, இதில் 13% தள்ளுபடிக்கு பிறகு Rs, 12,999க்கு கிடைக்கிறது, இது No Cost EMI லிருந்து Rs, 1,445 /மாதந்திர செலுத்தலாம் மற்ற  EMIs க்கு Rs 631 மதந்திரம் செலுத்தலாம் இதை தவிர இதில் Rs, 12,000எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் தள்ளுபடியும் கிடைக்கிறது, இதில் Axis Bank Buzz Credit Card மூலம் வந்குவோர்களுக்கு 5% எக்ஸ்ட்ரா off கிடைக்கிறது.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo