MWC 2019: 18000mAh பேட்டரி உடன் Energiser Power Max P18K Pop அறிமுகம் 50 நாட்கள் வரை சார்ஜ் நீடிக்கும் ..!

MWC 2019: 18000mAh  பேட்டரி உடன்  Energiser Power Max P18K Pop அறிமுகம் 50 நாட்கள் வரை சார்ஜ்  நீடிக்கும் ..!
HIGHLIGHTS

இந்த Energiser Power Max P18K Pop போன் 18,000mAh பேட்டரி உடன் அறிமுகமாகியுள்ளது

உங்களுக்கு  பேட்டரி லைப்  மிக முக்கியம் அன்று நீங்கள் எண்ணினால் Energiser Power Max P18K Pop பார்க்கலாம், இதனுடன்  இந்த ஸ்மார்ட்போனில்  ஒரு  அசத்தலான 18,000mAh  பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது இந்த Energiser Power Max P18K Pop போன் 18,000mAh  பேட்டரி உடன் அறிமுகமாகியுள்ளது 

இந்த ஸ்மார்ட்போன்  3 to  3.5 iPhones திக்னஸ் கொண்டு சேரும்  Energiser Power Max P18K Pop  யின் பேட்டரி சுமார் 200 மணி நேரம் வரை வீடியோ  ப்ளேபேக்  உடன் இருக்கும் அதாவது  50 நாட்கள் வரை  standby time சப்போர்ட் செய்கிறது Energizer  கூறுகிறது இந்த பேட்டரி பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது இதனுடன் இந்த போன் 8 லிருந்து 9 நேரம் பிறகு இந்த போன்  முழுமையாக சார்ஜ்  ஆகிவிடும்.

Energiser   சிறப்பம்சம் 
Energiser  ஸ்மார்ட்போனின்  ஒரு சில சிரப்பம்சத்தை பற்றி பேசினால்  இந்த ஸ்மார்ட்போன் Helio P70 chipset உடன்  இதில் 6GB  ரேம் கொண்டுள்ளது.மேலும் இந்த போனின் பின் புறத்தில்  ஒரு ட்ரிப்பில் கேமரா அமைப்பு  கொடுக்கப்பட்டுள்ளது  இதில் 12MP+5MP+2MP  அடங்குகியுள்ளது இதன் முன் புறத்தில் 16+2MP பாப் அப் செல்பி கேமரா கொண்டுள்ளது. இதன்  ஸ்டோரேஜை  பற்றி பேசினால் 128GB கொண்டுள்ளது. மேலும் இதில் பிங்கர்ப்ரின்ட்  சென்சாரும்  கொடுக்கப்பட்டுள்ளது P18K  ஒரு  டூயல்  சிம் ஸ்மார்ட்போனாக  இருக்கும். இதில்  6.2 இன்ச்  Full HD+ டிஸ்பிளே  18:9 எஸ்பெக்ட் ரேஷியோ உடன் வருகிறது. மேலும் இதில் Android 9 Pie out of the box யில் இயங்குகிறது 

Android Authority யின்  படி  “Power Max P18K Pop  யின் விலை 599 euros அதாவது இந்திய மதிப்பு 49,000 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  எப்பொழுது  அறிமுகமாகும்  என்பதை பற்றி  தகவல் இல்லை. நாம்  இதுவரை  4,000, 5,000 அல்லது 5,300mAh பேட்டரி பேட்டரி கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனை  தான்  இதுவரை கண்டிருப்போம். முதல் முறை Energiser இந்த போனில் மிக பெரிய  பேட்டரியை வழங்கியுள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo