Redmi K50i ஸ்மார்ட்போனில் அதிரடியாக 7000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.

Redmi K50i ஸ்மார்ட்போனில் அதிரடியாக 7000ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS

Redmi K50i ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Redmi K50i புதிய டிஸ்கவுண்ட் விலையை அறிவித்துள்ளது,

Redmi K50i போனை ரூ.18,999க்கு வாங்க முடியும்

Redmi K50i ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏறக்குறைய ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது நிறுவனம் இந்த சலுகையின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் விலையை வெகுவாகக் குறைத்துள்ளது. இந்த போனின் தள்ளுபடி விலையை Redmi India நிறுவனம் Twitter மூலம் அறிவித்துள்ளது. 

ரெட்மி இந்தியா அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மூலம் Redmi K50i  புதிய டிஸ்கவுண்ட் விலையை அறிவித்துள்ளது, சலுகையின் கீழ் இப்போது பயனர்கள் என்பதை பதிவில் காணலாம். இந்த விலை போனின் அடிப்படை வகையாக இருக்கலாம். இது தவிர, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் போனில் ரூ.1,500 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

ஃபோனின் 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.25,999, அதே சமயம் ஃபோனின் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.28,999க்கு வருகிறது. Phantom Black, Quick Silver மற்றும் Stealth Black ஆகிய வண்ண விருப்பங்கள் இந்த போனில் வருகின்றன.

Redmi K50i சிறப்பம்சம்.

சிறப்பம்சத்தை பற்றி பேசினால், இதில் 6.6 இன்ச் Full HD+டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் ரெஃப்ரஷ் ரேட் 144Hz கொண்டுள்ளது இதனுடன் இதில்  2460 x 1080  பிக்சல் ரெஸலுசன்  20.5:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்டுள்ளது  இதை தவிர MediaTek Dimensity 8100 ப்ரோசெசர் கொண்டுள்ளது, மேலும் இந்த போன் இரண்டு வேரியண்டில் வருகிறது 6GB RAM உடன்  128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM உடன்  256GB ஸ்டோரேஜ்  உடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo