Amazon Sale 2024: இதுவரை இல்லாத குறைந்த விலையில் iPhone மாடலை வாங்கலாம்

Updated on 16-Sep-2024

Amazon யின் அதன் அதிகாரபூர்வமாக Great Indian Festival 2024 Sale அறிவித்துள்ளது, அதாவது லீக் யின் படி செப்டம்பர் 27 அன்று ஆரம்பமாகும் கூறப்படுகிறது மேலும் இ- காமர்ஸ் தளத்தில் பல ஆபர் தகவலை பற்றி வெளியிட்டுள்ளது OnePlus 12, Poco X6 போன்ற பல போன்களில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது இது தவிர பேங்க் ஆபரக SBI கார்ட் பயர்களுக்கு 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது , மேலும் எப்பொழுதும போல் இம்முறையும் prime மெம்பர்களுக்கு ஒரு நாள் முன்னதாகவே விற்பனை ஆரம்பமாகும்.

இந்த விற்பனையின் கீழ் amazon பக்கத்தில் டீசர் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த விற்பனையின் கீழ் ஸ்மார்ட்போனில் விலை மிகவும் குறைக்கப்படும் என தெரிகிறது இதில் நீங்கள் oneplus பிரியராக இருந்தால் OnePlus 11R, OnePlus 12, OnePlus 12R, OnePlus Nord CE 4 Lite, மற்றும் OnePlus Nord CE 4 போன்ற போன்கள் அடங்கும் இதை தவிர இதில் Realme Narzo 70 Pro மற்றும் Realme GT 6T போன்கள் இந்த விற்பனையின் மூலம் டிஸ்கவுன்ட் விலையில் வாங்கலாம்

Amazon விற்பனையில் iPhone 13 வாங்கலாம்

போன் வாங்க விரும்புவோர்களுக்கு அமேசான் கேரெட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படும், மேலும் இதன் கீழ் ஐபோன் பயனர்களுக்கு மிக பெரிய சந்தோசமான செய்தி ஆகும் , இந்த விற்பனையின் கீழ் iPhone 13 வெறும் 38,999ரூபாயில் வாங்கலாம், இந்த விற்பனையில் இது மிக பெரிய டிஸ்கவுண்டாக இருக்க போகிறது , மேலும் குறைந்த விலையில் ஐபோன் வாங்க விரும்போர்களுக்கு இது மிக பெரிய ஜாக்பாட் ஆகும். மேலும் நீங்கள் அதிக பணத்தை செலவழிக்காமல் குறைந்த விலையில் வாங்கலாம்.

iPhone 13 பற்றி பேசினால் இது 2021 யில் அறிமுகமாகியது மேலும் இது மிக பவர்புல் போன் ஆகும், இந்த போன் ஒரு ஸ்லீக் டிசைன் மற்றும் புதிய புதிய அம்சங்களுடன் வரும் இது குறைந்த நாளிலே மக்களுக்கு பிடித்த போனாக மாறியுள்ளது இந்த போனின் அம்சங்கள் பற்றி பேசுகையில் 6.1-இன்ச் XDR OLED டிஸ்ப்ளே உடன் வருகிறது மற்றும் பர்போமன்சுக்கு ஆப்பிள் A15 பயோனிக் சிப் கொண்டுள்ளது

iPhone 13 யின் கேமரா பற்றி பேசுகையில் இதில் டுயல் கேமரா 12MP ப்ரைமரி கேமரா மற்றும் அல்ட்ர வைட் லென்ஸ் உடன் வருகிறது நீங்கள் இதை 38,999ரூபாயில் வாங்கலாம் இந்த டீல் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

ஆகமொத்தம் iPhone 13 யில் மிக சிறந்த பேட்டரி லைப், பர்போமான்ஸ் மற்றும் டிஸ்ப்ளே வழங்குகிறது இந்த டீல் முடிவடைவதர்க்கு பிறகு , அத்தகைய வாய்ப்பு உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. எப்படியிருந்தாலும், ஐபோன் 16 அறிமுகத்திற்குப் பிறகு, நிறுவனம் ஐபோன் 13 தயாரிப்பை நிறுத்திவிட்டது, எனவே அதன் பங்கு தீரும் வரை மட்டுமே ஐபோன் 13 ஐ வாங்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. பிறகு எதற்காக காத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்த iPhone 13 ஐ உடனே ஆர்டர் செய்யுங்கள்!

இதையும் படிங்க: Amazon Festival Sale 2024: அதிரடி டிஸ்கவுன்ட் தமக்கா சேல் விரைவில்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :