பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போன்களில் வழங்குகிறது டிஸ்கவுன்ட், நாங்கள் அது போல் இருக்கும் சில ஸ்மார்ட்போன்கள் பற்றி தான் தகவல் வழங்குகிறோம், அது பிளிப்கார்டில் டிஸ்கவுன்ட் ரேட்டில் கிடைக்கிறது, இந்த லிஸ்டில் வெவ்வேறு ப்ராண்ட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது, நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க நினைகிறிர்கள் என்றால் இந்த லிஸ்ட் பாருங்கள் மற்றும் உங்களுக்கு பிடித்த ஸ்மார்ட்போன்கள் வாங்கி கொள்ளலாம்.
Samsung Galaxy S7 (Gold Platinum, 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 50% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 22,990ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 46,000ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் 1,916ரூபாய் செலுத்தி No Cost EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்
Samsung Galaxy On Max (Gold, 32 GB) (4 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 13,900ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 16,900ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 2,317/ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 13,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்.
Honor 9i (Graphite Black, 64 GB) (4 GB RAM), இந்த ஸ்மார்ட்போனில் 10% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 17,999ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 19,999ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் 873/ரூபாய் செலுத்தி மாதந்திர EMI ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 17,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம்,
Moto X4 (Sterling Blue, 64 GB) (6 GB RAM) இந்த டிவைசின் விலை இதன் விலை 24,999க்கு கிடைக்கிறது, இதனுடன் இதில்2,084ரூபாய் செலுத்தி No Cost EMIs ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 18,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை Axis Bank Buzz கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் 5%எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கும்.
Samsung Galaxy On Nxt (Gold, 64 GB) (3 GB RAM)இந்த ஸ்மார்ட்போனில் 17% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 11,900ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 17,900ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் No Cost EMIs 1,984/ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 11,000ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்.
Asus Zenfone 3s Max (Black, 32 GB) (3 GB RAM) இந்த ஸ்மார்ட்போனில் 40% டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இப்பொழுது இந்த டிவைசின் விலை டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 8,999ரூபாய் ஆகிவிட்டது, ஆனால் இதன் ஒரிஜினல் விலை பார்த்தல் 14,999ரூபாயாக இருந்தது, இதனுடன் இதில் EMIs 437/ரூபாயிலிருந்து செலுத்தி மாதந்திர ஒப்சனிலும் வாங்கலாம் மற்றும் இதில் நீங்கள் எக்ச்செஞ் ஆபரின் கீழ் 8,500ரூபாய் எக்ஸ்ட்ரா நன்மையும் பெறலாம், இதனுடன் இதை நீங்கள் 10% I HDFC பேங்க் உடன் வாங்கினால் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெறலாம்