அமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்று கடைசி நாள் ஆபர்.

அமேசான் கிரேட் இந்தியன் சேல் இன்று கடைசி நாள் ஆபர்.
HIGHLIGHTS

அமேசானின் சேலின் இன்று கடைசி நாள் இந் நிலையில் நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல பொருட்களை வாங்கலாம்

அமேசானில் கிரேட் இந்தியன் சேல்,இந்த சேல் 21 லிருந்து 24 ஜனவரி வரை இருந்தது, அதை தொடர்ந்து 24  ஜனவரி ஆன இன்று இது கடைசி நாள் ஆகும்  இந்த சேல் மிஸ் பண்ணகூடாது என்று நினைத்தால், இந்த சேலில் ஸ்மார்ட்போன், மற்றும் சில ப்ரோடக்டில் டிஸ்கவுன்ட்  கிடைக்கிறது, இதில், ஹெட்போன் ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேமரா போன்றவை இதில் அடங்கியுள்ளது இந்த கடைசி வாய்ப்பை பயன் படுத்தி பல பொருட்களை ஆபர் விலையில் வாங்கலாம்  

Samsung On7 Pro இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 9,490 ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 7490 ரூபாய்க்கு வாங்கலாம்.

Redmi 4 (32 GB)     இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 12999 ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 8499ரூபாய்க்கு வாங்கலாம்.

Lenovo K8 Note (4GB) இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 13999 ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 10999 ரூபாய்க்கு வாங்கலாம்

Redmi Note 4 (64GB) இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 12999 ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 10999 ரூபாய்க்கு வாங்கலாம்

Honor 7X (4GB RAM,32GB memory) இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது இதன் விலை 12,999 ரூபாய்க்கு வாங்கலாம், இதில் மாதாந்திர No-Cost EMI ஆரம்பம் Rs.1084 இருக்கிறது 

Moto G5s Plus (64GB) இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 16999 ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 13999 ரூபாய்க்கு வாங்கலாம், இதில் Rs.1000 கூடுதல் எக்ஸ்சேஞ் ஆபரும் கிடைக்கிறது.

Sony MDR-ZX110A On-Ear  Headphones இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 1300ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 549 ரூபாய்க்கு வாங்கலாம்.

Samsung EVO Plus 32GB MicroSDHC Memory Card இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 1149ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 699ரூபாய்க்கு வாங்கலாம்.

Canon EOS 1300D 18MP DSLR Camera இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 29,995ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 22,990ரூபாய்க்கு வாங்கலாம்.

i5 Laptops starting இன்று அமேசானில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது, இதன் உண்மையான விலை அமேசானில் 40990ரூபாய் ஆகும், இதில் டிசஸ்கவுன்ட்க்கு பிறகு இதன் விலை 37990ரூபாய்க்கு வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo