14 ஆயிரம் ரூபாயில் இருக்கும் Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G போனில் எது பெஸ்ட்?
Samsung Galaxy M14 இந்தியாவில் ஏப்ரல் 17 தேதி 14ரூபாய்க்குள் அறிமுகம் செய்தது
Realme 10 மற்றும் iQOO Z6 Lite 5G. போனுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்
இந்த மூன்று போன்களில் எது பெஸ்ட் மற்றும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.
Samsung Galaxy M14 இந்தியாவில் ஏப்ரல் 17 தேதி 14ரூபாய்க்குள் அறிமுகம் செய்தது.இதனுடன் சேர்ந்து Realme 10 மற்றும் iQOO Z6 Lite 5G. போனுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் இந்த மூன்று போன்களில் எது பெஸ்ட் மற்றும் என்ன வித்தியாசம் என்று பார்க்கலாம்.
Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G டிஸ்பிளே.
Samsung Galaxy M14 5G யில் 6.6 இன்ச் 90Hz PLS LCD டிஸ்பிளே வழங்கப்படுகிறது அதுவே Realme 10 யில் 6.4-இன்ச் 90Hz sAMOLED பேனல் டிஸ்பிளே கொண்டுள்ளது மூன்றாவதாக iQOO Z6 Lite 5G யில் 6.58-இன்ச் 120Hz IPS LCD ஸ்க்ரீன் உடன் வருகிறது மேலும் இந்த இரண்டு போனை தவிர வெறும் Realme 10 iயில் பன்ச் ஹோல் கட் அவுட் டிஸ்பிளே உடன் வருகிறது.
Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G ப்ரோசெசர்.
ப்ரோசெசரை பற்றி பேசினால், Galaxy M14 5G 5nm Exynos 1300 SoC உடன் இயங்குகிறது, அதுவே Realme 10 6nm MediaTek Helio G99 சிப்செட் மற்றும் iQOO Z6 Lite 5G போனில் 6nm குவல்கம் ஸ்னாப்ட்ராகன் 4 ஜென் 1 ப்ரோசெசர் கொண்டுள்ளது.
அதுவே Samsung மற்றும் Realme போன்களில் டெடிகேட்டட் ஸ்டோரேஜை அதிகரிக்கலாம்.
Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G: கேமரா
மூன்று போனில் ஒரு 50MP பிரைமரி கேமரா Realme 10 யில் 2MP டெப்த் சென்சார் மற்றும் iQOO Z6 Lite யில் ஒரு 2MP மேக்ரோ மோடியுள் கொண்டுள்ளது Galaxy M14 5G யில் உள்ள ப்ரைம் கேமராவுடன், நீங்கள் 2 மெகாபிக்சல் டெப்த் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார்கள் இரண்டையும் வழங்குகிறது..
Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G பேட்டரி
Samsung யின் 6000mAh பேட்டரியுடன் 25W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. மறுபுறம் Realme 10 யில் 5000mAh பேட்டரியுடன் 33W சார்ஜிங் மற்றும் iQOO Z6 Lite யில் 5000mAh உடன் 18W சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
Samsung Galaxy M14 5G vs Realme 10 vs iQOO Z6 Lite 5G கனெக்டிவிட்டி
இந்த மூன்று போன்களிலும் டூயல் பேண்ட் வைஃபை ஏசி கொடுக்கப்பட்டுள்ளது. Realme 10 யில் புளூடூத் 5.3 உள்ளது, சாம்சங் கேலக்ஸி M14 புளூடூத் 5.2 மற்றும் iQOO Z6 Lite 5G ஆனது புளூடூத் 5.1 ஆதரவைக் கொண்டுள்ளது.
இந்த இரு Samsung Galaxy M14 மற்றும் Realme 10 போனில் NFC சப்போர்ட் கிடைக்கிறது, ஆனால் Samsung யின் கேலக்ஸி M14 யில் NavIC சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு Samsung Galaxy M14 5G' போனின் சிறப்பம்சம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட போனை ஒப்பிட்டு பார்த்ததில் எங்களுக்கு கிடைத்த தகவல் ஆகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile