Comio அதன் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் மிகவும் குறைவான விலையில் Comio X1 என்ற பெயரில் அறிமுகம்படுத்தியுள்ளது. இந்த சாதனத்தை நிறுவனம் சந்தையில் சுமார் Rs 7,499 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது அதன் இந்த விலையுடன் இந்த ஸ்மார்ட்போனை தவிர இதன் பக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட்போனுடன் கடுமையாக மோதும் என தெரிகிறது
இந்த சாதனத்தில் உங்களுக்கு பேஸ் அன்லாக் அம்சத்துடன் கிடைக்கிறது, இதை தவிர இதில் ஒரு 18:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்பிளே இருக்கிறது. இதனுடன் இதில் மீடியாடேக் MT 6739 ப்ரோசெசர் தவிர இதில் ஒரு 13 மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில அம்சங்கள் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
இந்தியாவில் இதன் போட்டியாளர்கள்:-
இப்பொழுது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் எந்த எந்த ஸ்மார்ட்பஹானுடன் என்ற பேச்சு வருகிறது, இதோ இந்த ஸ்மார்ட்போன்கள் தான் இதனுடன் போட்டி போடுகிறது Xiaomi Redmi 5 தவிர Moto G5 மற்றும் நிறைய ஸ்மார்ட்போன்கள் இந்த செக்மண்ட்டில் வருகிறது, இதனுடன் இந்த செக்மண்ட்டில் வரும் போன்களுடன் கடுமையாக மோதும் என தெரிகிறது, நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போனை நீங்கள் ஆன்லைன் மூலம் வாங்கி செல்லலாம்.
Comio X1 ஸ்பெசிபிகேஷன் மற்றும் சிறப்பம்சங்கள்:-
இப்பொழுது உங்களுக்கு தெரிந்து இருக்கும் Comio X1 ஸ்மார்ட்போன் Comio X1 Note யின் அபார்டேபிள் வெர்சனாக இருக்கிறது என்று, இதில் உங்களுக்கு ஒரு 5.5 யின் HD+ டிஸ்பிளே கிடைக்கிறது.இதை தவிர உங்களுக்கு கூறுவது என்னவென்றால், இதில் ஒரு முழு வியூவ் ஸ்கிறீன் இருக்கிறது மற்றும் இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 2GB ரேம் மற்றும் 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது.
இதன் கேமராவை பற்றி பேசினால் இதில் உங்களுக்கு ஒரு 13-மெகாபிக்ஸல் பின்கேமரா கிடைக்கிறது, இதை தவிர இதில் உங்களுக்கு ஒரு 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கிடைக்கிறது. இதனுடன் இதில் ஒரு AI அடிப்படையிலான பேஸ் அன்லாக் அம்சமும் அடங்கியுள்ளது.
இந்த போன் டூயல் சிம் கொண்டுள்ளது, இதை தவிர இதில் ஆண்ட்ராய்டு ஓரியோ பெஸ்ட் ஸ்கேன் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த போனில் ஒரு 3050mAh பவர் கொண்ட பேட்டரி இருக்கிறது இதனுடன் இதில் சுமார் 22 மொழிகள் சப்போர்ட் செய்கிறது, மேலும் இந்த போனில் கனெக்டிவிட்டிக்காக 4G LTE, VoLTE, ViLTE, wifi ப்ளூடூத் , GPS மற்றும் Micro USB போன்றவை சப்போர்ட் செய்கிறது. இதனுடன் இந்த போனில் ஒரு பிங்காரப்ரின்ட் சென்சாரும் இருக்கிறது.
Comio X1 விலை மற்றும் அறிமுக சலுகை:-
இந்த சாதனம் இந்தியாவில் Rs 7,499 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனுடன் இந்த சாதனம் பிளிப்கார்ட், அமேசான் இந்தியா,shopclues,, Paytm, Snapdeal யின் மூலம் வாங்கி செல்லலாம்,இதை தவிர நிறுவனம் டேட்டா ஆபர் வழங்குவதற்கு ஐடியா செல்லுலார் மற்றும் ரிலையன்ஸ் ஜிவ் உடன் கூட்டு சேர்ந்து பல ஆபர் வால்;வழங்குகிறது
ஐடியா செல்லுலார் மற்றும் இந்த சாதனத்துடன் சுமார் 60GB யின் அதிகபட்ச டேட்டா Rs 199 திட்டத்துடன் ரீசார்ஜ் செய்வதன் மூலம் கிடைக்கிறது. இதை தவிர ஜியோ மற்றும் இதிலிருந்து உங்களுக்கு Rs 2,200 கேஷ்பேக் வழங்குகிறதுஇதன் மூலம் உங்களுக்கு Rs 50 மதிப்பிலான 44 வவுச்சர் வடிவில் கிடைக்கும் இதை தவிர உங்களுக்கு இந்த கேஷ்பேக் மூலம் Rs 198 மற்றும் Rs 299 கொண்ட ப்ரீபெய்ட் ரிசார்ஜுடன் கிடைக்கிறது