digit zero1 awards

விரைவில் இந்தியா வர இருக்கும் Moto G6 Plus …!

விரைவில்  இந்தியா வர இருக்கும் Moto G6 Plus …!
HIGHLIGHTS

மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு மட்டும் தாமதமானது. தாமதத்துக்கான காரணம், விற்பனை மற்றும் விலை சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படாதது தான் .

மோட்டோரோலாவின் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாக இருப்பதை உணர்த்துகிறது. முன்னதாக மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஸ்மார்ட்போன்களுடன் இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு  இருக்கிறது . 

https://static.digit.in/default/7c0dddce92f78b544564ee23118c87097ad02699.jpeg

இந்தியாவில் மோட்டோ ஜி6 மற்றும் மோட்டோ ஜி6 பிளே ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், மோட்டோ ஜி6 பிளஸ் வெளியீடு மட்டும் தாமதமானது. தாமதத்துக்கான காரணம், விற்பனை மற்றும் விலை சார்ந்த விவரங்கள் அறிவிக்கப்படாதது தான் .

https://static.digit.in/default/edd6c9a5c1222575028ac48d8f234112d0f1f9bc.jpeg
மோட்டோ ஜி6 பிளஸ் சிறப்பம்சங்கள்:

– 5.93 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் 18:9 ரக டிஸ்ப்ளே
– 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
– அட்ரினோ 508 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை நீட்டிக்கும் வசதி
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் லென்ஸ் எல்இடி ஃபிளாஷ், F/2.2
– 8 எம்பி செல்ஃபி கேமரா, ஃபிளாஷ், F/2.2
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
– 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

https://static.digit.in/default/a32de017b9f262695019e1ee6c8f697696ef80a4.jpeg

சர்வதேச சந்தையில் மோட்டோ ஜி6 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை EUR 299 (இந்திய மதிப்பில் ரூ.24,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வெளியிடப்பட்ட மோட்டோ ஜி6 விலை ரூ.13,999 இல் துவங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo