CMF Phone 1 யில் அதிரடி எக்ஸ்சேஞ் மற்றும் டிஸ்கவுண்டில் ஆபரில் வாங்கலாம்
Nothing का CMF Phone 1 மிக சிறந்த ஆப்சனக இருக்கும்
.இ-காமர்ஸ் தளமான Flipkart இல் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன
CMF Phone 1 யில் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் 14,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது
நீங்கள் 15,000ரூபாய் பட்ஜெட்டில் போன் வாங்க பார்த்து கொண்டிருந்தால், Nothing का CMF Phone 1 மிக சிறந்த ஆப்சனக இருக்கும்.இ-காமர்ஸ் தளமான Flipkart இல் பெரும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன, இதில் விலைக் குறைப்புகளுடன் பேங்க் சலுகைகளும் அடங்கும். எக்ஸ்செஞ்சில் சலுகைகள் கூடுதல் சேமிப்பிற்கு வழிவகுக்கும். CMF ஃபோன் 1 யின் விலை மற்றும் ஆபர் மற்றும் அம்சங்கள் பார்க்கலாம்.
CMF Phone 1 டிஸ்கவுன்ட் விலை மற்றும் டிஸ்கவுன்ட்
CMF Phone 1 யில் 6GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வேரியன்ட் 14,999ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் ரூ.15,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது. வங்கிச் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC பேங்க் கிரெடிட் கார்டிலிருந்து ரூ.1,000 தள்ளுபடியைப் பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.13,999 ஆக மாறும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் ரூ.14,450 சேமிக்கலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் அதிகபட்ச பலன், எக்ச்சேஞ்சில் வழங்கப்படும் போனின் தற்போதைய நிலை மற்றும் பொறுத்தது.
CMF Phone 1 சிறப்பம்சம்
CMF Phone 1 யில் 6.67 இன்ச் FHD+ super AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது 1080×2400 பிக்சல் ரேசளுசன் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் 2000 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, இந்த ஃபோனில் 5000mAh பேட்டரி உள்ளது, இது 33W வேகமாக சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதில் MediaTek Dimensity 7300 5G செயலி உள்ளது. இந்த ஃபோனில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு உள்ளது, இதை 1டிபி வரை அதிகரிக்கலாம்.
கேமரா செட்டிங் பற்றி பேசுகையில், அதன் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்களுக்கான 16 மெகாபிக்சல் முன்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான நத்திங் OS 2.6 யில் இயங்குகிறது. டைமென்சன் பற்றி பேசுகையில், இந்த போனில் நீளம் 164.00 mm, அகலம் 77.00 mm, திக்னஸ் 8.00 mm மற்றும் எடை 197.00 கிராம்.
இதையும் படிங்க:OnePlus 12 போனில் அதிரடி டிஸ்கவுன்ட் குறைந்த விலையில் வாங்க இது சூப்பர் வாய்ப்பு
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile