உங்கள் ஐபோனில் இந்த iOS 17 அப்டேட் கிடைக்கிறதா? கிடைக்காததற்க்கு காரணம் என்ன லிஸ்ட் பாருங்க..
நேற்றிரவு WWDC யில், Apple இறுதியாக iOS 17 ஐ வெளியிட்டது.
ஆனால் iOS 17 யில் ஒரு குறை இருக்கிறது,
இந்த அம்சமானது சில பழைய ஐபோன்களில் OS லிருந்து iOS 17 க்கான அப்டேட்டை கிலடைக்கது..
நேற்றிரவு WWDC யில், Apple இறுதியாக iOS 17 ஐ வெளியிட்டது. செக்-இன் பாதுகாப்பு அம்சம், லைவ் வொய்ஸ் ஈமெயில் டிரான்ஸ்கிரிப்ஷன் மற்றும் புதுப்பிக்கப்பட்ட காலர் ஐடி பெயர்கள் அல்லது காண்டாக்ட் போஸ்டர்கள் போன்ற ஆப்பிளின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமில் வரும் புதிய அம்சங்களைப் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அது என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
ஆனால் iOS 17 யில் ஒரு குறை இருக்கிறது, இந்த OS அனைத்து ஐபோன்களிலும் கிடைப்பதில்லை, இந்த அம்சமானது சில பழைய ஐபோன்களில் OS லிருந்து iOS 17 க்கான அப்டேட்டை கிலடைக்கது..
இதற்க்கு காரணம் ஒரு புதிய வெர்சனான சொப்ட்வேர் மற்றும் புதிய ஹார்ட்வேர் ஜெனரேஷன் தேவைப்பட்டது, ஆனால் நீங்கள் இந்த மாற்றத்தை பழைய போனில் செய்யமுடியாத காரணத்தால் இந்த புதிய , iOS 17 அனைத்து போன்களிலும் வேலை செய்யாது.
உங்களிடம் 2018 யில் அறிமுகமான ஐபோன்கள் வெர்சன் இருந்தால்,, எனவே உங்களுக்கு இந்த புதிய சொப்ட்வேர்ர் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.
இந்த லிஸ்டில் உள்ள ஐபோன்களில் iOS 17 அப்டேட் கிடைக்கும்.
iPhone 14
iPhone 14 Plus
iPhone 14 Pro
iPhone 14 Pro Max
iPhone 13
iPhone 13 mini
iPhone 13 Pro
iPhone 13 Pro Max
iPhone 12
iPhone 12 mini
iPhone 12 Pro
iPhone 12 Pro Max
iPhone 11
iPhone 11 Pro
iPhone 11 Pro Max
iPhone XS
iPhone XS Max
iPhone XR
iPhone SE (2nd generation or later)
எனவே, மேலே கொடுக்கப்பட்ட லிஸ்டில் உங்கள் தற்போதைய ஐபோனைப் பார்த்தால், நீங்கள் புதிய அப்டேட்டை வழங்குகிறது. உங்கள் போனில் iOS 17 அப்டேட் சந்தைக்கு வந்தவுடன் அதைப் பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile