Oppo F9 Pro ஏர்டெல் ஆன்லைன் ஸ்டோர் மூலம் 3,915ரூபாயில் ஒன் டைம் பேமெண்டில் வாங்கலாம்

Updated on 06-Sep-2018
HIGHLIGHTS

இந்த ஆபரின் கீழ் ஏர்டெல் அதன் ஆன்லைன் ஸ்டோர் மூலம் Oppo F9 Pro ட்விலைட் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ரெட் கலர் வகைகளில் விற்பனை செய்கிறது. நிறுவனம் மாதாந்திர 50GB 4G டேட்டா, இலவச ரோமிங் மற்றும் ஏர்டெல் டிவி சப்ஸ்க்ரிஷன் ஆபரும் கிடைக்கிறது

Airtel  பயனர்களுக்கு இந்தியாவில் அறிமுகமான Oppo F9 Pro வில் மிக சிறந்த ஆபர்களை வழங்குகிறது. இந்த சாதனத்தில்  23,990ரூபாய்  மிட்ச படுத்தி  3,915ரூபாயில்  ஒன்  டைம்  பேமெண்டில் வாங்கலாம். இந்த ஆபரை அதன் ஆன்லைன் ஸ்டோரில்  தெரிகிறது, அங்கு நீங்கள்  சமீபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனை  வாங்கலாம்  Oppo F9 Pro  மட்டும் இல்லை இது மட்டும் ஏர்டெல்  ஆன்லைன்  ஸ்டோர்களில் கிடைக்கக்கூடியது இல்லை இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனையில் amsung Galaxy Note 9, Galaxy S9 Plus, iPhone X, iPhone 8, Nokia 7 Plus, Galaxy A8 Plus மற்றும் Google Pixel 2 போன்ற ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது.

ஏர்டெல் ஆன்லைன்  ஸ்டோரில்  Oppo F9 Pro கிடைக்கும் ஆபர் 

இந்த ஆபரின்  கீழ் ஏர்டெல் அதன் ஆன்லைன் ஸ்டோர்  மூலம் Oppo F9 Pro ட்விலைட் ப்ளூ மற்றும் சன்ரைஸ் ரெட்  கலர் வகைகளில் விற்பனை செய்கிறது. நிறுவனம் மாதாந்திர  50GB 4G டேட்டா, இலவச ரோமிங் மற்றும் ஏர்டெல் டிவி சப்ஸ்க்ரிஷன் ஆபரும் கிடைக்கிறது 

ஆரம்பத்தில் கூறியது போல கஷ்டமர்  3,915ரூபாய்  ஓன் டைம் பேமண்ட் செய்து இந்த சாதனத்தை வாங்கி செல்லலாம், இருப்பினும் பயனர்கள் இந்த ஆபரை  பெருவதற்கு ஒரு வருடம் வரை ஏர்டெல்  போஸ்ட்பெய்ட் திட்டத்தில் இருக்க வேண்டும், அதில்  பயனர்கள் மாதாந்திர 2,099 ரூபாய் பிளானை  எடுத்து இருக்க வேண்டும். இந்த ஆபரின்  கீழ் பயனர்கள் ஒரு வருடம் வரை மொத்தம் 29,103ரூபாய் கொடுக்க வேண்டியதாக இருக்க படுகிறது, இதனுடன் உங்களுக்கு டேட்டா மற்றும் கால்களை  போன்ற மற்ற பல ஆபர்கள் அடங்கியுள்ளது.

ஒப்போ F9  pro சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் 2280×1080 பிக்சல் FHD பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
– ARM மாலி-G72 MP3 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம் ஸ்லாட்
– கலர் ஓஎஸ்5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85
– 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 16 எம்பி செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3500 mah  பேட்டரி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :