உங்களுக்கு 10000ரூபாய்க்குள் நல்ல ஸ்மார்ட்போன் வாங்கவேண்டும் என காத்து கொண்டிருக்கிர்கள் என்றால் இதோ இந்த அமேசான் க்ரேட் இந்தியன் சேல் யின் கீழ் உங்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டீல்ஸ் மற்றும் அசத்தல் ஆபர் வழங்குகிறது இதனுடன் நசுங்கள் இங்கு 1000ரூபாய்க்குள் இருக்கும் சில ஸ்மார்ட்போன்களின் பெஸ்ட் டீல்ஸ் பற்றி கூறியுள்ளோம் இதனுபான இந்த ஸ்மார்ட்போன்களில் SBI மற்றும் AXIS Bank களில் நல்ல ஆபர் வழங்குகிறது இதனுடன் இந்த லிஸ்டில் Xiaomi, Honor, Moto என பல பொருட்கள் அடங்கியுள்ளது.
Xiaomi Redmi Y2
விலை : Rs 10,499/Rs ரூபாய்
டீல் விலை : Rs 8,999 ரூபாய்
நீங்கள் 1000ரூபாய்க்குள் இருக்கும் போன் பார்க்கிறிர்கள் என்றால் Xiaomi Redmi Y2 முதலில் பார்க்கலாம் இதனுடன் இதில் நீங்கள் Rs 8,000 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதன் அர்த்தம் நீங்கள் இந்த போனை Rs 999 விலயில் வாங்கி செல்லலாம்
Moto G5s Plus
விலை : 16,999 ரூபாய்
டீல் விலை 9,999 ரூபாய்
மோட்டோரோலாவின் இந்த ஸ்மார்ட்போன்களில் 13+13 மெகாபிக்ஸல் டூயல் கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த சாதனத்தின் முன் பக்கத்தில் ஒரு 8 மெகாபிக்ஸல் கேமரா இருக்கிறது மாற்று மனம் இந்த சாதனத்தில் இருக்கும் அப்பர் பற்றி பேசினால் உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் இதனுடன் SBI க்ரெடிட் அல்லது டெபிட் கார்டிலிருந்து வாங்கினால் 10% அதாவது (2000 ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது இங்கிருந்து வாங்கவும்
Xiaomi Redmi 6A>
விலை: Rs 5,998
டீல் விலை: Rs 5,998
Xiaomi Redmi 6A பற்றி பேசினால் நீங்கள் இந்த போனை EMI யில் வாங்க 282 ருபாய் மட்டும் செலுத்தி வாங்கி செல்லலாம் இந்த அமேசான் க்ரேட் இந்தியன் செல் மூலம் நிங்கள் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Honor 7X
விலை: Rs 13,999/Rs 11,999
டீல் விலை:: Rs 9,999
இந்த போனை பற்றி பேசினால் இந்த சாதனத்தில் இருக்கும் ஆபர் பற்றி பேசினால் உங்களுக்கு இதில் Rs 8,100 வரை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் தள்ளுபடி பெறலாம் மேலும் இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் நோ கோஸ்ட் EMI யின் 1,667ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்… மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Honor 7C
விலை: Rs 12,999/Rs 9,999
டீல் விலை: Rs 8,999
இந்த போனில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையுடன் இருக்கிறது இதனுடன் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் 8000 வரை தள்ளுபடியில் வாங்கலாம் இதனுடன் இதில் நோ கோஸ்ட் EMI மூலம் 3,000ருபாய் செலுத்தி வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆப்ருடன் இங்கிருந்து வாங்கவும்