BSNL அறிமுகபடுத்தியது 187 ரூபாயில் ரீசார்ஜ்

BSNL அறிமுகபடுத்தியது 187 ரூபாயில்  ரீசார்ஜ்
HIGHLIGHTS

BSNL-ரூ 187 ரீசார்ஜில் வழங்குகிறது இலவச லோக்கல் &; / STD காலிங் , 1 GB டேட்டா மற்றும் இலவச காலர் ட்யூன் 28 நாட்கள். கிடைக்கிறது ரீசார்ஜ் செய்வதற்க்கு முன்பு பயனர்கள் செக் செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் வெவ்வேறு வட்டாரங்களில் திட்டங்கள் வேறுபடலாம்

BSNL அதன் ரூபாய் .187 என்ற ரீசார்ஜ் திருத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் முறையில் 28 நாட்களுக்கு பயனர்கள் அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD வொய்ஸ் கால் , 1 GB  டேட்டா  கிடைக்கிறது, இலவச காலர் ட்யூன்  கிடைக்கிறது . இதற்கு முன்னர்,  இந்த ரீசார்ஜ்  பயனர்களுக்கு வெறும் அவர்களின் தங்கள் வீட்டு வட்டத்தில் மட்டுமே அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்  கிடைத்தது . தில்லி மற்றும் மும்பையில்  BSNL ஒப்ரேட் ஆகாது  இதனால் அங்கிருந்து கால் செய்யும் பயனர்களுக்கு  பணம்  வெட்டும்

telecomtalk ரிப்போர்ட் படி  BSNL யின் Rs 187 ரிச்சார்ஜில் ஒரு குறைந்த பட்ச நேரம் வரை ப்ரோமோஷனல் கிடைக்கும், அது 90 நாட்களுக்கு  இருக்கும்  ரிப்போர்ட்டின்  படி , இந்த ரீசார்ஜ்  தமிழ்நாடுவின்  BSNL பயனாளர்களுக்கு வேலை செய்கிறது மற்றும் இதனுடன் மற்ற பயனர்களுக்கு இதை பிளான் பொருந்தலாம் , ஆனால் பயனாளர்கள் ரீசார்ஜ்  செய்வதற்கு முன்பு பிளானை  செக்  செய்து கொள்ள வேண்டும்

BSNL தவிர  ஏர்டெல் மற்றும் வோடபோன்  அதன் திட்டத்தை அறிவித்துள்ளது : Rs 198 மற்றும் Rs 199 केஅறிமுக படுத்தியுள்ளது .ஏர்டெலின் இந்த ரிச்சார்ஜில்  லிருந்து அந்திரப்ரதேஷ் மற்றும் தெலுங்கானா வட்டத்தில்  இருக்கும்  ப்ரீபெய்டு கஸ்டமர்களுக்கு இருக்கிறது  இதன் மூலம் ஒரு நாட்களுக்கு  1GB 4G/3G கிடைக்கிறது  மற்றும் இந்த பிளான்  28 நாட்களுக்கு வேலிடிட்டி  இருக்கும் . வோடபோன்  Rs 199 ரிச்சார்ஜில் அன்லிமிட்டட்  1GB 4G/3G டேட்டா  கிடைக்கிறது அதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு இருக்கிறது . இந்த திட்டத்தில் கஸ்டமருக்கு ஒரு நாட்களுக்கு 250 நிமிடம் மற்றும் ஒரு வாரத்திற்கு 1000 நிமிடங்கள்  வரை பயன் படுத்தலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo