digit zero1 awards

இன்டர்நெட்டில் லீக் ஆனது ப்ளாக்பெரி key2 LE ஸ்மார்ட்போன் தகவல்..!

இன்டர்நெட்டில்  லீக் ஆனது  ப்ளாக்பெரி  key2  LE   ஸ்மார்ட்போன்  தகவல்..!
HIGHLIGHTS

ந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது.

பிளாக்பெரி key 2 LE  ஸ்மார்ட்போனின் விவரங்கள் கடந்த மாதம் வெப்சைட்டில் லீக் ஆனது. இம்முறை இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் சிறப்பம்சம் சார்ந்த விவரங்கள் கிடைத்திருக்கிறது. 

அதன்படி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போனில் 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் ரெஸலுசன் மற்றும் இதன் டிஸ்ப்ளே, 3:2 ஆப்கெட் ரேஷியோ, 4-அடுக்கு க்வெர்டி பேக்லிட் கீபோர்டு, ஸ்பேஸ் பாரில் பிங்காரப்ரின்ட் சென்சார், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், 3000 Mah  பேட்டரி ஆகியவை வழங்கப்படுகிறது.

https://static.digit.in/default/65709e47c24357bae9e09f5dadd6fed41f97993d.jpeg

பிளாக்பெரி KEY 2  LE  எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 4.5 இன்ச் 1620×1080 பிக்சல் 3:2 டிஸ்ப்ளே 433 PPI
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 636 14nm பிராசஸர்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி ரேம்
– 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– 4-அடுக்கு க்வெர்டி கீபோர்டு பேக்லிட் கீபோர்டு, கேபாசிட்டிவ் டச்
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ்
– 5 எம்பி செல்ஃபி கேமரா
– ஸ்பேஸ் பாரில் கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 3,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

பிளாக்பெரி கீ2 எல்.இ. ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், புளு மற்றும் காப்பர் நிறங்களில் கிடைக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் IFA  2018 விழாவில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்  நிலையில் இதை பற்றிய தகவல்கள் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo