நோட்ச் டிஸ்பிளே உடன் வரும் டாப் 10 ஸ்மார்ட்போன்கள்
மேலும் தற்பொழுது நோட்ச் மிகவும் ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் இந்த லிஸ்டில் 10 நோட்ச் உள்ள ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம்.
OnePlus போல பல நோட்ச் டிஸ்பிளே போன் யின் மாடல் போல பல இருக்கிறது இந்த போன்களில் பீச்சருடன் பார்போமான்ஸ் கிடைக்கிறது அதுவே ஹோனர், நோக்கியா, இந்த கேட்டகரில் இடம் பெற்றுள்ளது., மேலும் தற்பொழுது நோட்ச் மிகவும் ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் இந்த லிஸ்டில் 10 நோட்ச் உள்ள ஸ்மார்ட்போன்கள் பற்றி பார்க்கலாம்.
OnePlus 6T
OnePlus 6T யின் நிறுவனம் இந்த டிசிபிளேவில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் வாட்டர் ட்ராப் நோட்ச், ஸ்னாப்ட்ரகன் 845 உடன் அறிமுகமானது. இந்த போனில் ஒரு 6.41 ஒப்டிக் AMOLED 19.5:9 டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் ரெஸலுசன் 2340 x 1080p பிக்சல் இருக்கிறது இதன் பிக்சல் டென்சிட்டி 402 PPI இருக்கிறது. இதனுடன் இந்த ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த OnePlus 6T யில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் SoC மூலம் யங்குகிறது.. மேலும் இந்த சாதனத்தில் 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் இதனுடன் இதன் மற்றொரு வகை 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வஃயில் அறிமுகமானது. இது LPDDR4X ரேம் மற்றும் UFS 2.1 2 லென் ஸ்டோரேஜ் சப்போர்ட் செய்கிறது.
OnePlus 6
இந்த ஸ்மார்ட்போனில் 6.28 -இன்ச் Optic AMOLED டிஸ்பிளே உடன் வருகிறது, மேலும் அதன் ரெஸலுசன் 1080 x 2280 இருக்கிறது இதனுடன் இதில் 2.8 GHz Octa கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது மற்றும் இந்த போன் 6 GB உடன் வருகிறது மேலும் இது OnePlus 6 Android 8.1 ஆப்ரேட்டிங் சிஸ்டமில் இயங்குகிறது. மற்றும் இதில் 3300 mAh பேட்டரி இருக்கிறது. இதனுடன் இந்த போனில் கொரில்லா க்ளாஸ் 5 பாதுகாப்பு உடன் வருகிறது மற்றும் இந்த போன் ஸ்க்ராட்ச் ரெஸிஸ்டண்ட் உடன் வருகிறது
Oppo F9 Pro
ஒப்போ அறிமுகப்படுத்தியது Oppo F9 Pro வின் இந்த ஸ்க்ரீன் பற்றி பேசினால் 6.3 இன்ச் ஸ்க்ரீன் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் ரெஸலுசன் 2340 x 1080 pixels இருக்கிறது. இதனுடன் Oppo F9 Pro வில் MediaTek Helio P70 chipset இருக்கிறது இதனுடன் இந்த போனில் 6GB RAM மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் பயனர்கள் இதன் ஸ்டோரேஜை 256GB வரை microSD கார்ட் வழியாக அதிகரிக்கலாம். இது போல போனில் Oppo F9 Pro 6GB/64GB மற்றும் 6GB/128GB ஸ்டோரேஜ் மாடல் உடன் வருகிறது.
Apple iPhone XS Max
ஆப்பிள் போல iPhone XS Max ஒரு டூயல் சிம் போனாக இருக்கிறது, மேலும் இந்த போன் ஸ்க்ரெட்ச் ரெசிடண்ட் உடன் வருகிறது, இதனுடன் இந்த போனில் Apple A12 Bionic ப்ரோசெசர் இருக்கிறது. மேலும் இந்த போன் 4GB ரேம் உடன் வருகிறது. இதை தவிர இந்த போனில் 64 GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனில் 2.5 GHz Hexa Core ப்ரோசெசர் இருக்கிறது. மற்றும் போனில் 4GB ரேம் உடன் வருகிறது. ஆப்பிள் ஐபோன் XS Max iOS 12 ஆப்பரேட்டிங் சிஸ்டமில் யில் இயங்குகிறது.
Honor 8X
Honor 8X யின் இந்த போனில் கிரீன் 710 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர், 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, மேலும் இதன் மைக்ரோ SD கார்ட் வழியாக 512GB வரை அதிகரிக்கலாம், அதுவே நாம் இதன் கேமராவை பற்றி பேசினால் 20+2 மெகாபிக்ஸல் பின் கேமரா கிடைக்கிறது மற்றும் இதன் முன் புறத்தில் 16MP யின் சிங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Honor 8X யில் 6.5 இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் 1080 x 2340 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது
Xiaomi Poco F1
Xiaomi Poco F1 யின் சமீபத்தில் 4K 60fps வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது, POCO F1 மொபைல் போன் இந்திய பாஜாரில் 4 வெல்வேறு வெல்வேறு வகையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் போன் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜை தவிர, 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் 6GB ரேம் 128GB ஸ்டோரேஜ் மற்றும் ஒரு மற்ற மாடல் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் உடன் Armoured Edition மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
Realme 2
இந்த மொபைல் போன் Rs 9,490 யின் விலையில் வருகிறது இதில் டூயல் கேமரா செட்டப் உடன் வருகிறது. Realme 2 மொபைல் போனில் உங்களுக்கு ஒரு 6.2-இன்ச் டிஸ்பிளே கிடைக்கிறது, அதன் பிக்சல் ரெஸலுசன் 720×1520 இருக்கிறது. Realme 2 Realme 2 மொபைல் போனில் உங்களுக்கு குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 450 ஒக்ட்டா கோர் ப்ரோசெசர் கிடைக்கிறது. இதை தவிர 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் கிடைக்கிறது
Asus Zenfone 5Z
ஆசுஸ் அதன் ப்ளாக்ஷிப் Zenfone 5Zக்கு புதிய ஆண்ட்ராய்டு பை அப்டேட் கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தில் 6.2-இன்ச் FHD+ H-to-H நோட்ச் ஸ்க்ரீன் உடன் அறிமுகமானது. மேலும் இதில் 1080×2246 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது. இந்த போனின் டிஸ்பிளே எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது, மேலும் இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் கொண்டுள்ளது. இதை தவிர இதில் 8GB யின் அதிகபட்ச ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது, இதனுடன் இதில் ஹைபிரிட் சிம் ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது
Nokia 6.1 Plus
Nokia X6 HMD க்ளோபல் பக்கத்தில் 6.1 Plus யின் வடிவில் அறிமுகம் செய்தது, இது Nokia மூலம் அறிமுகம் செய்தது. இதில் 19:9 ரேஷியோ உடன் நோட்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் 5.8-இன்ச் FHD+ ரெஸலுசன் டிஸ்பிளே மற்றும் ஸ்னாப்ட்ரகன் 636 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது, அதுவே இந்த போனின் பின் பக்கத்து கேமரா பற்றி பேசினால் 16MP கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் செல்[பிக்கு 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது
Vivo V11 Pro
Vivo அதன் போன் Vivo V11 Pro வின் இந்தியாவில் 25,990 விலையில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில், உங்களுக்கு 6.41 இன்ச் உடன் 19.5:9 ரேஷியோ FHD+ டிஸ்பிளே வாட்டர் நோட்ச் உடன் வருகிறது. மேலும் இந்த போனில் இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் சென்சாருடன் பேஸ் அன்லோக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. Vivo V11 Pro ப்ரோசெசர் பற்றி பேசினால் ஸ்னாப்ட்ரகன் 660மற்றும் இதில் 6GB ரெம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் பின்புறத்தில் 12MP+5MP டுயல் கேமரா சென்சார் கொண்டுள்ளது இதை தவிர இதில் 25MP AI பியூட்டி செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்த போனில் 3400mAh பாஸ்ட் சார்ஜிங் கொண்ட பேட்டரியும் இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile