digit zero1 awards

அமேசானில் அதிக விற்கப்படும் சூப்பர் மொபைல்கள்..!

அமேசானில் அதிக  விற்கப்படும் சூப்பர்  மொபைல்கள்..!
HIGHLIGHTS

சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் பல பொருட்களில் சிறப்பு சலுகை வழங்கி வருகிறது.

அமேசானில்  இந்த ஸ்மார்ட்போன்களில் மிக சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது, மற்றும் நல்ல டிஸ்கவுண்ட் ஆபர்  கிடைக்கிறது  சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆபர் அந்த வகையில் இந்த லிஸ்டில் பல வெவ்வேறு  ப்ராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது,இந்த சேலில்  நேற்று அதிக படியாக விற்பனையான டாப் மொபைல்களின் லிஸ்ட் உள்ளது. இந்த செல் 9-12 ஆகஸ்ட் வரை நடை பெறுகிறது.

RealMe 1 (Solar Red,)
இந்த ஸ்மார்ட்போனில் 6ஜிபி  ரேம்  மற்றும் 128ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 13,990ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 665ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 8600ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Honor 7X (Blue, 4GB RAM + 32GB Memory)
இந்த ஸ்மார்ட்போனில் 4GBரேம்  + 32GB ஸ்டோரேஜ்  கொண்டிருக்கும் இதன் விலை 9,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில்475ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto G5s Plus (Blush Gold, 64GB)
இந்த ஸ்மார்ட்போனில் 4GBரேம்  + 32GB ஸ்டோரேஜ்  கொண்டிருக்கும் இதன் விலை 11,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 570ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள்7975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் கலரில் வாங்கலாம்   மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Redmi Y1 (Grey, 32GB)

இந்த ஸ்மார்ட்போனில் 3GBரேம்  + 32GB ஸ்டோரேஜ்  கொண்டிருக்கும் இதன் விலை  8,999 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 428ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் கலரில் வாங்கலாம்   மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Vivo NEX (Ultra FullView Display, 8GB RAM + 128GB Memory) – Black
இந்த ஸ்மார்ட்போனில் 8GB ரேம்  + 128GB ஸ்டோரேஜ்  கொண்டிருக்கும் இதன் விலை 44,990 ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 2,139ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 9050ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன் இது கோல்ட் ப்ளாக் கலரில் வாங்கலாம்   மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

LG V30+ (18:9 OLED FullVisionTM, 128GB, Black)
இந்த ஸ்மார்ட்போனில் 18.9 OLED  புல்  விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இதில் ஸ்டோரேஜ் 128GB  இருக்கிறது இதன் விலை 34,990.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 1,663.ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 22670ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Huawei P20 Lite 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 19:9  முழு எஸ்பெக்ட் ரேஷியோ டிஸ்பிளே  மற்றும் இதில் 24MP  முன் கேமரா கொண்டுள்ளது  இதன் விலை 16,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 808ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7600ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Mi Max 2 (Black, 64 GB)

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு 6.44-இன்ச் டிஸ்பிளே  மற்றும் இதில் 24MP  முன் கேமரா கொண்டுள்ளது  இதன் விலை 14,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 713ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6975ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடி கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo