digit zero1 awards

Amazon Sale 2024: 20,000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்

Amazon Sale 2024: 20,000 ரூபாய்க்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களில் அதிரடி ஆபர்
HIGHLIGHTS

Amazon Great Republic Day Sale 2024 ஆரம்பமாகியுள்ளது.

ஜனவரி 13 ஆன இன்று அனைவரும் இந்த விற்பனையின் நன்மையை பெறலாம்

இன்று 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த விற்பனை ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Amazon India யில் Amazon Great Republic Day Sale 2024 ஆரம்பமாகியுள்ளது. ஜனவரி 13 ஆன இன்று அனைவரும் இந்த விற்பனையின் நன்மையை பெறலாம் இதில், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் டேப்லெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல பொருட்களில் வகைகளில் தள்ளுபடிகள் வழங்கப்படும். அந்த வகையில் இன்று 20,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால், இந்த விற்பனை ஒரு நல்ல வாய்ப்பாகும்.

Amazon Sale யில் அற்புதமான பேங்க் சலுகைகள் கிடைக்கும்.

இந்த விற்பனையில் SBI வாடிக்கையாளர்கள் பெரிய பலன்களைப் பெறலாம், நீங்கள் SBI பேங்க் கிரெடிட் கார்டு வாடிக்கையாளராக இருந்தால், 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம் இது தவிர, நீங்கள் EMI ட்ரேன்செக்சன்யிலும் தள்ளுபடி பெறலாம்

Amazon Sale யில் கிடைக்கும் நன்மைகள்

அமேசான் சேலில் நீங்கள் கேஷ்பேக்கை வெல்வதற்கான வாய்ப்பையும் பெறலாம் என்பதை 5000 வரை கேஷ்பேக் பெறுவதற்கான வாய்ப்பையும் பெறலாம் இது தவிர, விற்பனையின் போது வாடிக்கையாளர்கள் 30 லட்சத்திற்கும் அதிகமான பொருட்களுக்கு சுமார் 40% கூப்பன் தள்ளுபடியைப் பெற உள்ளனர். இது மட்டுமின்றி, விற்பனையின் போது Amazon Combos-ஐயும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 30% வரை சேமிக்கலாம்.

அமேசான் சேலில் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் பற்றி இங்கு கூறியுள்ளோம். இருப்பினும், இப்போது நாங்கள் உங்களுக்கு சில அற்புதமான ஸ்மார்ட்போன் டீல்கள் பற்றி சொல்லப் போகிறோம். இந்த டீல்கள் பற்றி … இந்த ஸ்மார்ட்போன்களுக்கு அருகில் தெரியும் “இங்கிருந்து வாங்கு” விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் விரும்பும் பொருட்களை வாங்கலாம்.

Amazon best deals on Redmi 12 5G

List Price: 17,999 ரூபாய்
Amazon Deal Price: 12,999 ரூபாய்

Redmi 12 5G ஸ்மார்ட்போன் சிறந்த பர்போமான்ஸ் மற்றும் கேமராவுடன் நீங்கள் மிகவும் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது தவிர, இந்த போனின் அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன. அமேசான் விற்பனையின் போது போனை மிக குறைந்த விலையில் வாங்கலாம். இது தவிர, இந்த மொபைலில் அமேசான் சேலில் 3 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐயின் பலனையும் பெறலாம் இந்த ஃபோன் மூலம் பிற பேங்க் சலுகைகள் மற்றும் எக்ச்செஞ்சின் கீழ் இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M14 5G

List Price: 17,990 ரூபாய்
Amazon Deal Price: 11,990 ரூபாய்

இந்த ஃபோனின் விலை இந்த நேரத்தில் நீங்கள் இந்த சாம்சங் போனை பெரும் தள்ளுபடியுடன் வாங்கலாம். இந்த போனை சுமார் ரூ.6 வரை குறைந்த விலையில் வாங்கலாம். இது தவிர, பேங்க் ஆஃபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்குப் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறலாம் இந்த மொபைலை இப்போதே வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்.

Samsung Galaxy M34 5G

List Price: 24,499 ரூபாய்
Amazon Deal Price: 16,999 ரூபாய்

இந்த சாம்சங் ஃபோனையும் லிஸ்டில் சேர்த்துள்ளோம், இந்த போனிலும் நீங்கள் நல்ல தள்ளுபடியைப் பெறுவதால் இது செய்யப்பட்டுள்ளது. ரூ.7000க்கு மேல் தள்ளுபடியுடன் இந்த போனையும் வாங்கலாம். இந்த போன் சாம்சங்கின் நல்ல ஸ்பெஷல் போன், அமேசான் சேலில் வாங்கினால் உங்கள் பணத்தை மிச்ச படுத்தலாம் இங்கிருந்து வாங்கவும்.

Redmi 13C 5G

List Price: 13,999 ரூபாய்
Amazon Deal Price: 10,999 ரூபாய்

உங்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் டீலைச் சேர்த்துள்ளோம், ஏனெனில் நீங்கள் இந்த போனை நோ காஸ்ட் EMIயில் 6 மாதங்களுக்கு வாங்கலாம். இது தவிர, நீங்கள் போனில் 3000 ரூபாய் தள்ளுபடியும் பெறுகிறீர்கள். இது மட்டுமின்றி, பேங்க் ஆஃபர் மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபருக்குப் பிறகு மிக மலிவான விலையில் போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். போனில் ரூ.1000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சேலில் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க : Motorola Razr 40 Ultra மற்றும் Edge 40 Neo புதிய கலர் வேரியன்ட் இந்தியாவில் அறிமுகம்

Realme Narzo 60 5G

List Price: 19,999 ரூபாய்
Amazon Deal Price: 15,999 ரூபாய்

Realme யின் இந்த போனில் வாடிக்கையாளர்கள் சுமார் 4000 ரூபாய் தள்ளுபடியையும் பெறலாம் இந்த போனை 3 மாதங்களுக்கு No Cost EMIக்கு வாங்கலாம். இது தவிர, இந்த போனில் ரூ.1000 கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கும். நீங்கள் இந்த போனை வாங்க விரும்பினால் அமேசான் சேலில் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இங்கிருந்து வாங்க!வும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo