20,000 பட்ஜெட்டில் வருகிறது டாப் 5 பிராண்டட் போன் அதிக விலை கொண்ட போனுக்கே டஃப் கொடுக்கும்

Updated on 05-Sep-2023
HIGHLIGHTS

உங்களுக்காக ரூ.20,000க்குள் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோ

இந்த ஸ்மார்ட்போன் கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பர்போமான்ஸ் மிகவும் சிறப்பாக உள்ளது.

20,000 பல பிராண்டட் ஸ்மார்ட்போன்கள் அடங்கியுள்ளது அவை என்ன என்ன என்று பார்க்கலாம்.

நீங்கள் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பினால். ஆனால் பட்ஜெட் குறைவாக இருந்தால், பயப்பட தேவையில்லை. ஏனெனில் இன்று உங்களுக்காக ரூ.20,000க்குள் சிறந்த 5 ஸ்மார்ட்போன்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இந்த ஸ்மார்ட்போன் கேமரா, டிஸ்ப்ளே மற்றும் பர்போமான்ஸ்  ஆகியவற்றின் அடிப்படையில்  பல விலை உயர்ந்த போன்களின் மத்தியில்  20,000 பல  பிராண்டட்  ஸ்மார்ட்போன்கள்  அடங்கியுள்ளது  அவை என்ன என்ன என்று  பார்க்கலாம்.

Vivo T2 5G
விலை – 18,999 ரூபாய்

Vivo T2 5G ஆனது 6.38 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, அதன் அப்டேட் ரேசியோ 90Hz ஆகும். இந்த போன் Snapdragon 695 ப்ரோசெசர்  சப்போர்டுடன் வருகிறது. போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கேமரா 64 மெகாபிக்சல்கள். இது தவிர 2 மெகாபிக்சல் செகண்டரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்கு 16எம்பி சென்சார் உள்ளது. இந்த போன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 4500mAh பேட்டரியுடன் வருகிறது.

OnePlus Nord CE3 Lite 5G
விலை – 19,999 ரூபாய்

OnePlus Nord CE3 Lite 5G யின் இந்த போனில்  6.7 இன்ச் யின் பெரிய  IPS LCD டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது  இந்த  ஃபோன் 120Hz அப்டேட் வீத ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது. போனில் பின்புற டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இதன் முக்கிய கேமரா 108MP ஆகும். மற்றொரு 2MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் முன்புறத்தில் 16MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போன் octacore Snapdragon 695 5G செயலி ஆதரவுடன் வருகிறது. போனில் 5000mAh பேட்டரி உள்ளது. ஃபோன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கப்பட்டுள்ளது.

iQOO Z7 5G
விலை  18,999 ரூபாய்

iQOO யின் இந்த போனில் 6.38 இன்ச் முழு  HD+ AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது இதன் புதுப்பிப்பு வீதம் 90 ஹெர்ட்ஸ் ஆகும். ஃபோனில் ஆக்டா கோர் மீடியாடெக் டிமான்சிட்டி 920 SoC பொருத்தப்பட்டுள்ளது. போனில் டூயல் ரியர் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கேமரா 64 மெகாபிக்சல்கள். மேலும் 2 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. போனின் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி 44W ஃபிளாஷ் சார்ஜிங் மற்றும் 4500mAh பேட்டரியுடன் வருகிறது.

Realme 11 5G
விலை  18,999 ரூபாய்

இந்த பிஒனில் 6.72 இன்ச்  முழு HD+ டிஸ்ப்ளே  கொடுக்கப்பட்டுள்ளது. யாருடைய அப்டேட் விகிதம் 120 ஹெர்ட்ஸ். இந்த போனில் MediaTek Dimensity 6100+ ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. 67W சார்ஜிங்கின் பாஸ்ட்  சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதில் 108MP முதன்மை சென்சார் உள்ளது. அதே நேரத்தில், 2MP போர்ட்ரெய்ட் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்காக இந்த போனில் 16MP முன்பக்க கேமரா உள்ளது.

Samsung Galaxy M34
விலை – 19,999 ரூபாய்

Samsung Galaxy M34 யின் இந்த போனில் 6.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த  ஃபோன் 120Hz ரெப்ராஸ் ரேட் ஆதரவுடன் வருகிறது. போனில் டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய கேமரா 50 மெகாபிக்சல்கள். மேலும், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிக்கு 12 மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் Exynos 1280 ப்ரோசெசர் பொருத்தப்பட்டுள்ளது. இது 6000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 25W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :