digit zero1 awards

அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் அசத்தல் ஆபர்கள்…!

அமேசானில் இந்த ஸ்மார்ட்போனில் அசத்தல் ஆபர்கள்…!
HIGHLIGHTS

இந்த லிஸ்டில் RealMe 1,கேலக்ஷி A 6,Nokia 7 Plus,Apple iPhone X,Honor View 10 என பல ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது

அமேசான் இன்று இந்த அழகிய  அசத்தலான ஸ்மார்ட்போன்களில் கலக்கல் ஆபர் வழங்கி வருகிறது. இந்த லிஸ்டில்  சில அசத்தலான ஸ்மார்ட்போன்களில் நல்ல  டிஸ்கவுண்ட் ஆபர்  அடங்கியுள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல ஸ்மார்ட்போன் குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால்  இன்று நீங்கள் இதன் மூலம் ஆபர் விலையில் இந்த ஸ்மார்ட்போன்களை  வாங்கி உங்கள் பணத்தை மிட்ச  படுத்துங்கள் சரி வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டில் என்ன என்ன ஸ்மார்ட்போன்  இருக்கிறது என்று.

RealMe 1 (Solar Red, 4+ 64 GB)
உங்களுக்கு அழகிய சிகப்பு கலரில் இருக்கும் இந்த ரீயால்மீ  1 சோலார்  ரெட் வாங்கணும் என்றல் இதோ நீங்கள் இதை   10,990ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை 522ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு ஜியோ  வழங்குகிறது Rs 4,850வரையிலான பெனிபிட்  கிடைக்கிறது.

Samsung Galaxy A6 (Blue, 32GB) with Offers
சாம்சங்கின் இந்த போனில்  விலை 19,990ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை 950ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு இது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும்  மேலும் இதன் ஸ்டோரேஜை நீங்கள் 256ஜிபி  வரை அதிகரிக்கலாம் கூடுதலாக நீங்கள் இதை ICICI  கிரெடிட் கார்டில் வாங்கினால் Rs 3000 வரை கேஷ்பேக் கிடைக்கும்.

Nokia 7 Plus (Black-Copper, 64GB)
நோக்கியாவின் இந்த ஸ்மார்ட்போன் இந்த போனில்  விலை 25,999ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை 1,236ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும்  மேலும் இதன் ஸ்டோரேஜை நீங்கள் 256ஜிபி  வரை அதிகரிக்கலாம் கூடுதலாக நீங்கள் ஏர்டெல்  வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு கிடைக்கும் 2000 வரையிலான கேஷ்பேக் கிடைக்கும் இதனுடன் உங்களுக்கு ஏர்டெல்  டிவி  ஆபரம் இருக்கிறது.

Samsung Galaxy A8+ (Black, 6GB RAM + 64GB Memory)
சாம்சங்கின்  இந்த ஸ்மார்ட்போனின் விலை 29,990ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை 1,236ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு இது 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும்  மேலும் இதன் ஸ்டோரேஜை நீங்கள் 256ஜிபி  வரை அதிகரிக்கலாம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 3500mAH பேட்டரி 23மணி நேரம் வரை நீடிக்கிறது.

Apple iPhone X (Space Grey, 64GB)
ஐபோன் X  வாங்கணும் இதோ இதன் விலை 85,999ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை 4,089ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு  64ஜிபி  ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும்   இதனுடன் இதில் 2436 x 1125 ரெஸலுசன் இருக்கிறது.

Honor View 10 (Navy Blue, 6GB RAM + 128GB Memory)
இந்த ஸ்மார்ட்பஹானின் விலை  29,999ரூபாய்க்கு வாங்கலாம், இதனுடன் நீங்கள் இதை1,426 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI யில் வாங்கலாம். உங்களுக்கு  128ஜிபி ஸ்டோரேஜ்  வகையில் கிடைக்கும். மேலும் இதன் ஸ்டோரேஜை 256ஜிபி  வரை அதிகரிக்கலாம் இதனுடன் இதன் ரெஸலுசன் 1080 x 2160  இருக்கிறது 

இப்பொழுது Cashify  யில் உங்கள் பழைய மொபைல்களை Cashify இல் விற்பனை செய்வதன் மூலம் உடக்குடன் நீங்கள் பணத்தை பெற முடியும் இதனுடன். ரூ 200 க்கு கூடுதல் பயன் பெற DIGIT பாஸ்வர்ட் பயன்படுத்துங்கள்

குறிப்பு :- இதன் விலையில் மாறுதல் ஏற்படலாம் ஏன்  என்றால்  செல்லர் மாறுவதால் இதன் விலைகளும் மாறுதல் ஏற்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo