Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போன் இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது

Updated on 21-Jun-2018
HIGHLIGHTS

இன்று இதன் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ் வகையின் விலை 10,999க்கு வாங்கலாம், அதுவே அதன் 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 12,999 ரூபாயில் வாங்கலாம்

இந்த ஸ்மார்ட்போன் ஆசஸ் இருந்து நிறைய முறை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது, இன்று மீண்டும் இந்த சாதனம் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது.இந்த சாதனம் பிளிப்கார்டில் நண்பகல் 12 .மணிக்கு விற்பனைக்கு வருகிறது  இதன் 3GB  ரேம் மற்றும் 32GB  வகையின் விலை 10,999ரூபாய்க்கு இருக்கிறது இதனுடன் இதன் மற்றொரு வகையான 4GB ரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் வகையின் விலை 12,999ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

Asus Zenfone Max Pro M1 பற்றி பேசினால்  இந்த சாதனம் ஒரு 5.99-இன்ச் FHD+ டிஸ்பிளே 2180×1080 பிக்சல் ரெஸலுசன் உடன் கிடைக்கிறது. இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 636  ப்ரோசெசருடன் அறிமுகம் செய்யப்பட்ட்டது Redmi Note 5 Pro  3GBரேம் மற்றும்  32GB ஸ்டோரேஜ் தவிர 4GB ரேம் மற்றும்  64GB  ஸ்டோரேஜ் வகையில் அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் இதன் 6GBரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வெர்சனின் விலை Rs 14,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

இந்த போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது, இதில் உங்களுக்கு ஒரு 13 மெகாபிக்ஸல் மற்றும் 5-மெகாபிக்ஸல்  இரட்டை சென்சார் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதில் 8 மெகாபிக்சல்  முன் கேமரா இருக்கிறது. இதை தவிர இதன் பின் புரா கேமரா உடன் LED  பிளாஷ் கிடைக்கிறது. இதை தவிர இதன் முன் புறத்தில் ஒரு சொப்ட் பிளாஷ் இருக்கிறது. இந்த போன் இரட்டை சிம் சப்போர்ட் செய்கிறது. இதை தவிர இதில் ஆண்ட்ராய்ட் 8.1 Oreo தவிர  5,000mAh பவர் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது

இந்த பிளாஷ் சேல்  பகல் 12 மணிக்கு பிளிப்கார்டில் ஆரம்பம் ஆகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 25% டவுன் பேமன்ட்  உடன் மாதாந்திர நோ காஸ்ட்  EMI யில் இதை வாங்கலாம், இதை தவிர இதில் கேஷ் ஒன டெலிவரி  ஒப்சனும் இருக்கிறது 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :