digit zero1 awards

Asus Zenfone 5Z மற்றும் Sony Xperia XZ2 இப்பொழுது Vodafone VoLTE சப்போர்ட் செய்யும்…!

Asus Zenfone 5Z மற்றும் Sony Xperia XZ2 இப்பொழுது Vodafone VoLTE சப்போர்ட் செய்யும்…!
HIGHLIGHTS

இப்பொழுது சமீபத்தில் Asus Zenfone 5Z மற்றும் Sony Xperia XZ2 இந்த இரண்டு போன்களிலும் Vodafone VoLTE யின் சப்போர்ட் கிடைக்கிறது.

இப்பொழுது சமீபத்தில்   Asus Zenfone 5Z மற்றும் Sony Xperia XZ  இந்த இரண்டு போன்களிலும்  Vodafone VoLTE யின் சப்போர்ட் கிடைக்கிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போனை  பற்றி  பேசினால், உங்களிடம்  சொல்வது சுமார்  122  ஸ்மார்ட்போன்  இந்த லிஸ்டில்  இருக்கிறது. இருப்பினும் நாம் ஏர்டெல்  பற்றி பேசினால் இந்த லிஸ்டில் சுமார் 200 சாதனம்  இருக்கிறது. இதன் அர்த்தம்  வோடபோன் ஆனாலும் இப்பொழுதும் ஏர்டெல்  தான்  முன்னிலையில் இருக்குஇதை தவிர உங்களுக்கு இதையும் கூறுகிறோம் சமீபத்தில்  Infinix Smart 2, Honor Play, மற்றும் Samsung  Galaxy Note 9 ஸ்மார்ட்போனிலும் இந்த சப்போர்ட் கிடைக்கும் 

Asus Zenfone 5Z  சிறப்பம்சம் 

இதன் அம்சத்தை பற்றி பேசினால், இந்த சாதனத்தில் உங்களுக்கு ஒரு  6.2-இன்ச்   FHD+ H-டு-H  நோட்ச்  ஸ்கிறீன் உடன் அறிமுகமானது இதனுடன் இந்த சாதனத்தில் 1080×2246 பிக்சல் ரெஸலுசனுடன் வருகிறது இந்த டிஸ்பிளேவின்  எஸ்பெக்ட் ரேஷியோ 19:9 இருக்கிறது. இந்த போனில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட்  கொண்டுள்ளது இதை தவிர இதில் 8GB  யின் அதிகபட்ச ரேம் மற்றும் 256GB அதிகபட்ச ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில்  உங்களுக்கு ஹைபிரிட்  டூயல் சிம் ஸ்லோட்கள்  இருக்கிறது 

இந்த சாதனத்தில் உங்களுக்கு இரட்டை கேமரா கிடைக்கிறது, இதனுடன் இந்த சாதனத்தில்  உங்களுக்கு ஒரு 12-மெகாபிக்ஸல்  பிரைமரி  கேமரா கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு இதில் ஒரு 8 மெகாபிக்ஸல் செகண்டரி  கேமரா கிடைக்கிறது. இதை தவிர  இதில் 8 மெகாபிக்ஸல்  முன் கேமரா இருக்கிறது மற்றும் இதில் உங்களுக்கு  3,300mAh பேட்டரி கிடைக்கிறது இதனுடன் இது பாஸ்ட் சார்ஜிங்  சப்போர்ட் செய்கிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo