Asus Zenfone Max Pro M1 23 ஏப்ரல் வெளியாகும் நிலையில் அதன் விவரக்குறிப்பு லீக் ஆகி உள்ளது

Asus Zenfone Max Pro M1 23 ஏப்ரல்  வெளியாகும் நிலையில் அதன் விவரக்குறிப்பு லீக் ஆகி உள்ளது
HIGHLIGHTS

Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போன் ஒரு 18: 9 எஸ்பெக்ட் ரேஷியோ சுகிறீன் கொண்டிருக்கும் Snapdragon 636 சிப்செட், 16 மெகாபிக்சல் இரட்டை கேமரா மற்றும் 5,000mAh திறன் பேட்டரி கொண்டிருக்கும்.

சமீபத்தில், இப்போது ஆசஸ் ஸ்மார்ட்ஃபோன்கள் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வரு என   ஒரு வதந்தி தெரிவித்துள்ளது. இதன் பொருள் இப்போது ஆசஸ் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட்டிலிருந்து வாங்கலாம்.

இந்த Asus Zenfone Max Pro M1  பிறகு சந்தையில் வரும் முதல் ஸ்மார்ட்போன் என்று நம்பப்படுகிறது. இந்த சாதனம் ஏப்ரல் 23 அன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது  இது தவிர, ஸ்மார்ட்போன் பற்றிய புதிய தகவல்கள் இந்த சாதனத்தின் விவரங்கள் ஆன்லைன் லீக் ஆகி உள்ளது .

Asus Zenfone Max Pro M1 டிவைஸ் பற்றி, பேசினால் இந்த சாதனத்தை 6 இன்ச் முழு டிஸ்பிளே உடன்  வெளியாகும்  என்று சொல்ல கூறப்படுகிறது. இந்த போனில் ஒரு ஸ்னாப்ட்ராகன்  636 சிப்செட் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. நாம் Zenfone 5, Redmi நோட் 5 ப்ரோ மற்றும் Meizu E3 ப்ரோசெசர் போலவே இருக்கும்  இது தவிர, ஆண்ட்ராய்டு ஓரியோவின் பியூர்  வெர்சன்  ஸ்மார்ட்போன் வெளியாகும் . இருப்பினும், இது Android One யில் வெளியாகுமா என்பது பற்றிய தகவல் இல்லை.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிப் . உள் ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் இந்த  டிவைஸ் அறிமுகப்படுத்தப்படும் என்று இது தெரிவித்துள்ளது. கூடுதலாக, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் ஸ்டோரேஜ் உடன் இன்னொரு மாடல் அறிமுகப்படுத்தலாம்.

இந்த போனில் இருக்கும் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால், இதில் ஒரு இரட்டை 16 மெகாபிக்சல் சென்சார் உள்ளது . இது தவிர, உங்களுக்கு செல்பிக்கு 16 மெகாபிக்சல் முன் கேமரா கிடைக்கும். இந்த போனில் ஒரு பிங்கர் பிரிண்ட் சென்சார் உள்ளது, நிறுவனத்தின் இது ஹாங் ஆகாமல் வேகமாக வேலை செய்யும் என கூறப்படுகிறது  இறுதியாக அது 5,000mAh திறன் பேட்டரி கொண்டது என்று கூறப்படுகிறது  இருப்பினும், அதன் விலை பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo