ஆசுஸ் Zenfone Lite L1 மற்றும் Zenfone Max M1 மொபைல் போன் அறிமுகம்

Updated on 17-Oct-2018
HIGHLIGHTS

அசுஸ் ஒன்று இந்தியாவில் இரண்டு புதிய மொபைல் போன்கள் Zenfone Lite L1 மற்றும் Zenfone Max M1 அறிமுகம் செய்துள்ளது

அசுஸ்  ஒன்று இந்தியாவில் இரண்டு புதிய மொபைல்  போன்கள் Zenfone Lite L1 மற்றும் Zenfone Max M1 அறிமுகம் செய்துள்ளது நிறுவனம் இதற்க்கு முன்னர் இரண்டு மாதங்களுக்கு முன்பு Zenfone Max Pro M1  மொபைல் போனை அறிமுகப்படுத்தியது  அது 15,000 ரூபாயில் நல்ல மொபைலாக இருந்தது. இந்தியாவில் Zenfone Max Pro M1 யின்  ஒரு மில்லியன் யூனிட் சேல்  ஆகிவிட்டது இன்று அறிமுகமான இந்த புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வரும் 

Asus Zenfone Lite L1 சிறப்பம்சம்           

Zenfone Lite L1  யில்  ஒரு 5.45 இன்ச்  HD+ ரெஸலுசன் டிஸ்பிளே கொண்டிருக்கும் மற்றும் அதன் 1440 x 720  பிக்சல் ரெஸலுசன் இருக்கிறது மற்றும் இதனுடன் இதில் 18:9  எஸ்பெக்ட் ரேஷியோ இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தில் மெல்லிய  பேஜில்  கொண்டுள்ளது 

இந்த ஜெனபோன் லைட்   L1  யில் சாக்த கோர், ஸ்னாப்ட்ரகன் 430 மற்றும் இதனுடன் 2GB ரேம் மற்றும் 16GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் நீங்கள்  இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD  கற் வழியாக 256GB  வரை அதிகரிக்கலாம் இதனுடன் இந்த இந்த சாதனத்தில் 13மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது  மேலும் அதன்  f/2.0 இருக்கிறது மற்றும் இதில் பேஸ்  டிடக்சன் ஆட்டோபோக்கஸ் மற்றும் பியூட்டி மற்றும் ப்ரோ மோட் போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இஅதனுடன் இந்த சாதனத்தின் முன்  பக்கத்தில்  5 மெகாபிக்ஸல்  கேமரா  கொண்டுள்ளது அது f/2.2 அப்ரட்ஜர்  மற்றும் பியூட்டி HDR  மோடஸ்  உடன் வருகிறது 

Asus Zenfone Lite L1 விலை மற்றும் விற்பனை 
இந்த ஸ்மார்ட்போனில் மெட்டல் பினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இது  பேஷ்  அன்லாக் மற்றும்  டூயல் சிம் கனெக்டிவிட்டியுடன் வருகிறது ஜென்ஃபோன் லைட் ZenUI 5.0 இல் L1 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோவில் இயங்கிக்குகிறது மற்றும் இந்த சாதனத்தில் 3,000mAh பேட்டரி கொண்டிருக்கிறது. அதன் விலை  5,999 ரூபாய்க்கு  இந்த சாதனம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனமானது Flipkart's Festive Explosive Days Sale ல் கிடைக்கும்.

Asus Zenfone Max M1 யின்  சிறப்பம்சம் மற்றும் விலை 
Asus Zenfone Max M1 மொபைல்  போனில்  Zenfone Lite L1 நிறைய வேறுபாடுதான் இருக்கிறது இந்த போனில்  5.45  இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது அதன் எஸ்பெக்ட்  ரேஷியோ  18:9 இருக்கிறது இதனுடன் இந்த போனில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 430  சிப்செட் மூலம் இயங்குகிறது மற்றும் இதில்  3GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது 

இந்த சாதனத்தின் பின் கேமரா 13 மெகாபிக்ஸல் மற்றும் இதில் 8 மெகாபிக்ஸல் முன் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இந்த போனில் ZenUI 5.0 உடன் 8.1 ஓரியோவில் வேலை செய்கிறது  மற்றும் இதனுடன்  இதில் 4,000mAh பெரிய பேட்டரி  உடன் வருகிறது Zenfone Max M1 விலை Rs 7,999 வைக்கப்பட்டுள்ளது  மற்றும் இது பிளிப்கார்ட்டில் பேஸ்டிவ் தமக்கா சேலில்  கிடைக்கும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :