ஆப்பிளின் லேட்டஸ்ட் iPhone XR யின் விலை குறைக்கப்பட்டுள்ளது மும்பை சார்ந்த விற்பனையாளர் மகேஷ் டெலிகாம் இந்த தகவலை ட்வீட் மூலமாக பகிர்ந்துள்ளார். இப்பொழுது iPhone XR 70,500 ரூபாயில் வாங்கி செல்லலாம் ,அதுவே நாம் இதன் முந்தைய விலையை பார்த்தால் 76,900 ரூபாயாக இருந்தது. இருப்பினும் ஆப்பிள் தரப்பிலிருந்து இந்த விலை குறைப்பை பற்றி எந்த தகவலையும் வழங்கவில்லை, ரிப்போர்ட் படி பார்த்தால் iPhone XR யின் விலை 6400ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது இந்த ஐபோனின் 64GB ஸ்டோரேஜ் வகையின் விலை 76,900ரூபாய்க்கு அறிமுகமானது தேவே இதன் 128GB ஸ்டோரேஜ் வகை மற்றும் 256GB வகையின் விலை : 81,900 ரூபாய் மற்றும் 91,900 ரூபாயாக இருக்கிறது
மகேஷ் டெலிகாம் இந்த ஐபோனின் 128GB வகை 75,500ரூபாயாக இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தில் 256GB வகை 85,900ரூபாயில் கிடைக்கிறது.
https://twitter.com/MAHESHTELECOM/status/1093902030102556672?ref_src=twsrc%5Etfw
இந்த புதிய விலைகள் ஐபோன் XR இன் புதிய ஸ்டோக் மட்டுமே பொருந்தும்நிறுவனத்தின் சார்பில் இத்தகைய அறிவிப்பு எதுவும் செய்யப்படவில்லை, மேலும் சாதனம் Flipkart மற்றும் Amazon யிலும் இதன் பழைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது.
iPhone XR யில் 6.1 இன்ச் கொண்டுள்ளது அதன் ரெஸலுசன் 2436 x 1125 பிக்சல் இருக்கிறது. இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் iPhone XR யில் லேட்டஸ்ட் ஆப்பிள் A12 பயோனிக் சிப்செட் கொண்டுள்ளது. மற்றும் இந்த ஸ்மார்ட்போனில் 3GB ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் ஸ்டோக்கு 64GB, 128GB மற்றும் 256GB ஒப்சனில் கிடைக்கிறது கேமரா பற்றி பேசினால், iPhone XR பின் புறத்தில் 12MP யின் சிங்கிள் கேமரா மற்றும் முன் பக்கத்தில் 7MP யின் சிங்கிள் சென்சார் கொண்டுள்ளது கனெக்டிவிட்டிக்கு இந்த போனில் டூயல் சிம் மற்றும் ப்ளூடூத் 5.0 சப்போர்ட் கொடுக்கிறது.