Apple iPhone X லைவ் buy back offer : ஒரு வருடம் கழித்து டிவைஸ் ரிட்டர்ன் செய்யும்போது 70% buy back ஒப்பர்

Updated on 29-Oct-2017
HIGHLIGHTS

இந்தியாவில் Apple iPhone X ப்ரீ புக்கிங் ஆரம்பித்து விட்டது, இந்த ஸ்மார்ட்போனின் விலை Rs 89,000 லிருந்து ஆரம்பிக்கிறது

Apple iPhone X ப்ரீ  ஓர்டர்ஸ்  இந்தியாவில்  ஆரம்பித்துவிட்டது  மற்றும்  இந்த போன்  ஒரு லிமிட்டேட்  குவான்டிட்டி  யில்  இருக்கும்.   iPhone X  64GB  வேரியண்ட்  விலை  Rs 89,000இருக்கிறது  மற்றும்  256GB  வேரியண்ட்  விலை Rs 1,02,000 இருக்கிறது.

பிளிப்கார்ட்  மற்றும்  அமேசான்  iPhone X  buy  back, கேஷ் பாக்  மற்றும் ஒப்பர்ஸ்  தருகிறார்கள். அமேசான் ரிலையன்ஸ் லைவ்  உடன்  கிடைக்கிறது   iPhone X அதிகபட்ச  விலை 70% வரை  buy back கொடுக்கிறார்கள் 

Jio வின்  iPhone X  பை பேக்  ஒப்பர்க்குள்  Amazon.in இன் கீழ் ஒரு வாடிக்கையாளர் ( வெறும் ரிலையன்ஸ்  டிஜிட்டல்  செல்லர் வழியாக )   iPhone X வாங்கினால் மற்றும்  பை பேக்  பீரியட் க்குள்  இதை திருப்பி  தந்து  விட்டால்  அவர்களுக்கு 70% பை பேக்  நன்மை கிடைக்கும். இந்த பை பேக்  பீரியட்  1 அக்டோபர் 31 டிசம்பர் 2018 வரை இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ பை பேக் ஒப்பர்  பெற, யூஸர்ஸ் ஜியோவின் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். ஜியோ  யூஸர்ஸ்  இதற்க்காக   iPhone X  IMEI  நம்பர் அக்டிவேசன் 12 மாதங்கள்  வரை   Rs 799 ரிச்சர்ச்  செய்ய வேண்டும்,  மொத்தத்தில் யூஸர்ஸ் இந்த போனில் ஒரு வருடத்துக்கு  Rs 9999 ரீசார்ச்  செய்ய வேண்டி இருக்கும் 

ப்ரீ  paid  யூஸர்ஸ்   Rs 799க்கு ஜியோ  பிளான்  ஆலிமிடேட் டேட்டா  100SMS ஒரு நாளில் கிடைக்கிறது மற்றும் இந்த பிளான்  வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது. இந்த பிளானில்  நீங்கள்  ஒரு நாளைக்கு 3GB இன்டர்நெட்   யூஸ்  செய்து  கொள்ளலாம் மற்றும்  முடிந்தவுடன் இன்டர்நெட்  ஸ்பீட்  128Kbps  128Kbps  ஆகிவிடும்.

போஸ்ட் போயிட   யூசர்களுக்கு  Rs 799 பிளானில்  பிரீ வொய்ஸ் அன்  லிமிடட் டேட்டா  மற்றும்  ஒரு நாளைக்கு  100SMS  கிடைக்கிறது நீங்கள் ஒரு  நாளைக்கு  3GB இன்டர்நெட்  உபயோக  படுத்தலாம் மற்றும்  3GB  டேட்டா  முடிந்தவுடன்  இன்டர்நெட்  ஸ்பீட்  128Kbps ஆகிவிடும் 
 
iPhone X யூசர்களுக்கு  buy back  ஒப்பர்  பெறுவதற்கு  MyJio app நோமினேசன்  செய்ய வேண்டி  இருக்கும்  மற்றும் ஜியோ  iPhone entrol  கிளிக் செய்ய வேண்டும். லீடிங் பேஜில் சென்று உங்கள் போனின்  IMEI நம்பர் போடுங்கள்  IMEI வேலிடேசன் க்கு அப்புறம் , உங்கள் லைவ்  மொபைல்  நம்பர் என்டர்  பண்ணுங்க இந்த பேஜின்  லைவ் மொபைல் நமபரில் ஒரு  OTP  வழியாக வேலிடேட்  செய்யலாம் 
இந்த ஒப்பர்  நோமினேஷனுக்கு  கடைசி  நாள் 31 டிசம்பர் 2017 ஆக  இருக்கும் 

யூஸர்ஸ்  70% buy back பெருவதற்க்கு  கஸ்டமர்ஸ்  தங்களது iPhone X 1 அக்டோபர் 2018 லிருந்து 31 டிசம்பர் 2018க்குள்  திருப்பி  கொடுத்து விட வேண்டும் மற்றும்  இந்த  போன் உடன் வந்த ஒரிஜினல் எக்சஸரீஸ்  மற்றும்  அதன்  ஒரிஜினல் பாக்ஸ் யில்  ரிட்டர்ன் செய்ய வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :