நம்முள் நிறைய பேருக்கு ஐபோன் வாங்கணும்னு ஆசையாக இருக்கும் ஆனா அதை விலையை பாக்கும்போது , ஷாக் இருக்கும் நம்மால இந்த ஐபோன் ஒரு லட்சம் கொடுத்து வாங்க முடியுமா எண்ணங்கள் தொடுவது உண்டு இனி கவலைய விடுங்க நம்மளையும் ஐபோன் வாங்க முடியும் எப்புடின்னு கேக்குறீங்களா இந்த paytm maha cashback ஆபரில் இந்த மொபைல் போன்களுக்கு 13000ரூபாய்க்கு அதிக கேஷ்பேக் சலுகையை வழங்கட்டுகிறது .
இப்போதெல்லாம் ஐபோன் வச்சு இருந்த கெத்து தாங்க அந்த வகையில நீங்களும் ஐபோன் வாங்கி கெத்து காமிக்க முடியும் அது மட்டுமில்லாமல் இதில் நீங்கள் ICICI க்ரெடிட் அல்லது டெபிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கிறது மேலும் உங்களுக்கு இதில் லோ கோஸ்ட் EMI ஒப்சனும் இருக்கிறது
Apple iPhone 6 32 GB Gold
உண்மையான விலை 31900
ஆபர் விலை 24,399
இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற ப்ரோமோகோட் IPH6000 பயன்படுத்தி வெறும் 18399ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் எக்கச்சக்க ஆபர்களுடன் இங்கிருந்து வாங்கவும்
Apple iPhone 8 64 GB Gold
உண்மையான விலை 67940
ஆபர் விலை 58,830
இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற MOBFESTIVE13500 ப்ரோமோகோட் பயன்படுத்தி வெறும் 45330ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் எக்கச்சக்க ஆபர்களுடன் இங்கிருந்து வாங்கவும்
Apple iPhone 8 Plus 64 GB Gold
உண்மையான விலை 77560
ஆபர் விலை 70,983
இந்த ஸ்மார்ட் போனை நீங்கள் IPH6000 என்ற MOBFESTIVE13K ப்ரோமோகோட் பயன்படுத்தி வெறும் 57983 ரூபாய்க்கு வாங்கி செல்லலாம் இதனுடன் எக்கச்சக்க ஆபர்களுடன் இங்கிருந்து வாங்கவும்