Apple iPhone 6s கிடைக்கிறது டிஸ்கவுன்ட்
இந்த போன் ப்ளிப்கார்டில் NO COST EMI வசதி கொடுக்கிறார்கள், இதனுடன் இதில் எக்ஸ்சேஞ் ஒப்பர் கிடைக்கிறது.
நீங்கள் ரொம்ப நாளாக சிறந்த iphone வாங்கணும் என்று நினைதீர்கள் என்றால் இன்று உங்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு, online ஷாப்பிங் வெப்சைட் ப்ளிகர்டில் Apple iPhone 6s கோல்ட் 32GB வேரியண்டில் டிஸ்கவுன்ட் கிடைக்கிறது.
ப்ளிப்கர்டில் கிடைக்கும் விவரங்களின் படி Apple iPhone 6s உண்மையான விலை Rs. 40,000 கூற பட்டது, ஆனால் இது டிச்கவுன்ட்க்கு அப்புறம் இது வெறும் . 31,999யில் உங்களுக்கு கிடைக்கிறது. இதனுடன் இந்த போனில் எக்ஸ்சேஞ் ஒப்பர் கிடைக்கிறது. இதனுடன் இந்த போன் 3,556 மன்த்லி EMI யில் கிடைக்கிறது.
Apple Iphone 6S பீச்சர் பார்த்தால் இதில் 4.7 இன்ச் ரெட்டினா HD டிஸ்ப்ளே கொடுக்க பட்டுள்ளது. இதில் 2GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொடுக்க பட்டுள்ளது. உங்களுக்கு ஐபோன் ஸ்டோரேஜ் அதிகரிக்க எந்த ஒப்சனும் கிடைப்பதில்லை என நான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். இதனுடன் இந்த போனில் 12 மேகாபிகசல் ரியர் கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் பிராண்ட் பெசிங் கேமரா உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile