Flipkart, Amazon மற்றும் Vijay Sales யில் Apple iPhone 14 போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.

Flipkart, Amazon மற்றும் Vijay Sales யில் Apple iPhone 14 போனை மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்.
HIGHLIGHTS

Apple யின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் பல மிக சிறந்த ஆபர் வழங்குகிறது

ஆப்பிளின் வெப்சைட்டில் 79,900 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது

எந்த பிளாட்ஃபார்மில் குறைந்த விலை ஐபோன் 14 கிடைக்கிறது

Apple யின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் பல மிக சிறந்த ஆபர் வழங்குகிறது மற்றும் இதனுடன் இதில் கேஷ்பேக் வழங்கப்படுகிறது, iPhone 14  யில் 128GB  வேரியண்ட் ஆப்பிளின் வெப்சைட்டில் 79,900 ரூபாய் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஃப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் விஜய் சேல்ஸ் போன்ற இ-காமர்ஸ் வலைத்தளங்கள் சாதனத்தில் சிறந்த சலுகைகளை வழங்குகின்றன. எந்த பிளாட்ஃபார்மில் குறைந்த விலை ஐபோன் 14 கிடைக்கிறது என்று பார்ப்போம்:

Flipkart யில் iPhone 14 ஆஃபர்

Flipkart ஐபோன் 14 யின் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டிற்கு 12 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. சாதனம் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே பெறுகிறது. இந்த சாதனம் ஃப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி அட்டை மூலம் பணம் செலுத்தினால் 5 சதவீதம் கேஷ்பேக் பெறுகிறது அதே சமயம் HDFC வங்கி அட்டையில் 4000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர, எக்ஸ்சேஞ்ச் சலுகையின் கீழ் வாங்கினால், ரூ.29,250 தள்ளுபடி பெறலாம்.

Amazon யில் iPhone 14 ஆஃபர்

ஐபோன் 14 அமேசானில் ரூ.71,999 தள்ளுபடி விலையில் வழங்கப்படுகிறது. Amazon இல் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுவதன் மூலம் 4000 சேமிக்க முடியும். கூடுதலாக, Amazon-ன் ட்ரேட்-இன் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டால் ரூ.19,700 சேமிக்கப்படும். 52,299 ரூபாய்க்கு சாதனத்தைப் பெறுவீர்கள்.

Vijay Sales யில் iPhone 14  ஆஃபர்.

Flipkart மற்றும் Amazon  தவிர Vijay Sales யிலும்  iPhone 14  யில் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது, ​​ஐபோன் 14 ஐ ரூ.70,999க்கு வாங்கலாம். விஜய் சேல்ஸ் பல வங்கி சலுகைகளுடன் 11 சதவீத தள்ளுபடியையும் வழங்குகிறது. HDFC கார்டு மூலம் பணம் செலுத்தினால் 4000 கேஷ்பேக் கிடைக்கும் மற்றும் யெஸ் பேங்க் கார்டில் 5 சதவீதம் இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo