இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி C7 ப்ரோ யூனிட்களுக்கான அண்ட்ராய்டு நுகாவில் ஒரு அப்டேட் வெளியிடப்பட்டது. சாம்சங் கேலக்ஸி C7 ப்ரோ கடந்த ஆண்டு இந்தியாவில் ஆண்ட்ரோய்ட் 6.0.1 மார்ஷல்லோவ் ஒப்பரேட்டிங் சிட்டம் உடன் அறிமுகப்படுத்தப்பட்டது
இந்த மேம்பாட்டின் அளவு 1526 MB ஆகும், எனினும்,இதை அப்டேட் செய்ய உங்கள் சாதனத்திற்கு சிறிது நேரம் எடுக்கும். போனில் உங்கள் செட்டிங்கில் செல்வதன் மூலம் நீங்கள் இந்த அப்டேட் பற்றி அறிந்து கொள்ளலாம். இருப்பினும், ஒரு அப்டேட் செய்வதற்கு முன், உங்கள் போனில் நன்றாக சார்ஜ் வேண்டும்.
சாம்சங் கேலக்ஸி C7 ப்ரோ 5.7 அங்குல முழு HD சூப்பர் AMOLED 2.D கர்வ்ட் க்ளாஸ் டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்ட 4. லிருந்து இருக்கும் இதில் 2.2GHz Octa-core ஸ்னாப்ட்ரகன் 625 ப்ரோசெசர் மற்றும் 4 GB ரேம் கொண்டுள்ளது. அதில் இரட்டை சிம் ஸ்லாட் உள்ளது. அதில் முழு மெட்டல் பாடி இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி C7 ப்ரோ 16 மெகாபிக்சல் பின்புற மற்றும் முன் பேசிங் கேமரா உள்ளது. இரண்டு f / 1.9 அப்ரட்ஜ்ர் இருக்கிறது , பின்புற கேமரா PDAF மற்றும் ஒரு இரட்டை LED ப்ளாஷ் உள்ளது. அதன் கேமரா முழு HD வீடியோவை 30 வினாடிகளில் விநாடிக்குல் ரெகார்ட் செய்ய முடியும். இந்த போனில் 64 GB ஸ்டோரேஜ் சேமிப்புடன் கூடியிருக்கும், மைக்ரோ SD கார்ட் வழியாக 256 GB வரை ஸ்டோரேஜ் அதிகரிக்க முடியும், இதில் ஒரு ஹைபிரிட் சிம் ஸ்லோட் இருக்கிறது