Amazon Sale: iPhone 13 யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.

Updated on 26-Oct-2023
HIGHLIGHTS

Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது

அமேசானில் iPhone 13 விலை குறைக்கப்பட்டுள்ளது

iPhone 13 போனில் 45,000. வரை டிஸ்கவுன்ட் பெறலாம்.

Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது அமேசான் இங்கு பல ஸ்மார்ட்போன்களில் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது கடந்த மாதம் iPhone 15 series அறிமுகம் செய்தது இதன் ஆரம்ப விலை 79,900.இருக்கிறது அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதன் புதிய ஐபோன் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும்போது அதன் ஏற்கனவே அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைப்பது வழக்கம் அந்த வகையில் அமேசானில் iPhone 13 விலை குறைக்கப்பட்டுள்ளது

Amazon Sale Apple iPhone 13 யில் கிடைக்கும் ஆபர் (Buy Now)

ஆப்பிள் ஐபோன் 13 மற்றும் அதன் வாரிசான ஐபோன் 14 ஆகியவை அதிக ஒற்றுமையைக் காட்டுகிறது .தற்பொழுது iPhone 13 நம்பமுடியாத விலையில் Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது யில் கிடைக்கிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை தற்போது லைவில் உள்ளது, iPhone 13. விலை குறைக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: HMD Global அறிமுகம் செய்தது HMD Easy Pay இதனால் என்ன பயன் ?

#Amazon offer in Apple iPhone 13

iPhone 13 போனை அமேசானில் ரூ, 50,999க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் இரண்டு அசத்தலான ஆபரும் இருக்கிறது அது என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  • Bank of Baroda கிரெடிட் கார்ட் யின் EMI மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியாக 1500 ரூபாய் வரை வழங்கப்படுகிறது
  • Bank of Baroda Credit கார்ட் நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால், 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டாக 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.

இதை தவிர நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் உங்களின் பழைய போனை கொடுத்து iPhone 13 போனில் 45,000. வரை டிஸ்கவுன்ட் பெறலாம்.

மேலும் லிஸ்ட் செய்யப்பட்டுள்ள விலை மற்றும் பேங்க் சலுகைகளுடன், அமேசானில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ₹49,499 மட்டுமே. ஐபோன் 13 வாங்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :