digit zero1 awards

உங்களுக்கு 10,000 ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன் வாங்கணுமா ? இதோ இங்கே உங்களுக்காக …!

உங்களுக்கு 10,000 ரூபாய்க்குள்  ஸ்மார்ட்போன்  வாங்கணுமா ? இதோ இங்கே உங்களுக்காக …!
HIGHLIGHTS

அமேசானில் 10,000 ரூபாய்க்குள் உங்களுக்கு மிக அசத்தலான ப்ரண்டன்ட் ஸ்மார்ட்போன்கள் வாங்கலாம் வாருங்கள் பார்ப்போம் இந்த லிஸ்டை.

நீங்கள் ஒரு  10,000 ரூபாய்க்குள்  நல்ல ஸ்மார்ட்போன் வாங்கணும்னா இதோ நாங்க உங்களுக்காக அசத்தலான மொபைல்  போன் லிஸ்ட் கொடுத்து இருக்கோம் இதனுடன் இதில் நிறைய ஆபருடன்  இருப்பதால் இது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும், நிறைய  பேருக்கு 10,000ரூபாய்க்குள்  என்ன ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்று மிகவும் குழப்பமாக இருக்கும்,. அதன் காரணமாகவே உங்களுக்கு  10,000ரூபாய்க்குள்  இருக்கும்  ஸ்மார்ட்போன்களை பற்றி கொடுத்து இருக்கோம் இதனுடன் நீங்கள் இந்த ஸ்மார்ட்போன்களை ஆபர்  விலையில் வாங்கி உங்கள் பணத்தை  மிட்ச  படுத்தலாம்.

Redmi 5 
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி  ரேம்  மற்றும் 32ஜிபி  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை 8,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 428 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Honor 7C Blue 
இந்த ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் கொண்ட முழு வியூவ்  டிஸ்பிளே கொண்டுள்ளது இதனுடன் இதில் ஒரு 32GB  ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது. இதன் விலை  9,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 475 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

10.or D2 (Beyond Black, 3 GB)
இந்த  ஸ்மார்ட்போனில் 3GB ரேம் மற்றும் 32GB இன்டெர்னல்  ஸ்டோரேஜ் கொண்டுள்ளது,  இதன் விலை  7,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 380ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7199 ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Lenovo K8 Note 
இந்த ஸ்மார்ட்போனுடன்  ஒரு  3GB) ரேம் 32GB இன்டெர்னல்  ஸ்டோரேஜ்  கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில்  புதிய  அப்டேட்  இருக்கிறது.  இதன் விலை   9,999.ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 475 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 7625ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

InFocus Vision 3 
இந்த ஸ்மார்ட்போனில் ஒரு  18:9 முழு விஷன் டிஸ்பிளே கொண்டுள்ளது, இது உங்களுக்கு  மிட்நைட்  ப்ளாக்  கலரில் கிடைக்கும். இதனுடன் இதில்  புதிய  அப்டேட்  இருக்கிறது.  இதன் விலை  6,999ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 333 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6100ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Moto C Plus
இந்த ஸ்மார்ட்போனில் உங்களுக்கு 2 GB ரேம்  மற்றும் 16 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இதன் விலை   6,995ரூபாயாக இருக்கிறது. இதனுடன்  இதை நோ கோஸ்ட்  EMI  யில் 333 ரூபாய்  செலுத்தி வாங்கலாம் இதனுடன் நீங்கள் 6100ரூபாய்  செலுத்தி எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் சிறப்பு தள்ளுபடியம்  கிடைக்கிறது இதனுடன்  மேலும் பல ஆபர்  கிடைக்கிறது  இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo