Amazon Great Summer Sale மே 2 ஆன இன்று நள்ளிரவு 12AM மணிக்கு விற்பனை ஆனம்பமகியது ஆனால் இந்த விற்பனையானது amazon Prime Membership பயனர்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும், இருப்பினும், சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு, அதாவது மதியம் 12:00 மணிக்கு, மற்ற அனைத்து கஸ்டமர்களுக்கும் இந்த விற்பனை தொடங்கப் போகிறது. அமேசான் இந்தியாவில் காணக்கூடிய விற்பனைப் பக்கத்தில் சில டீல்கள் தெரியும் என்பதால், இந்த விற்பனை நிகழ்வு மிகப் பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டீல்களின்படி அமேசான் பல 5G போன்களில் பெரிய தள்ளுபடியை அறிவித்துள்ளது.
இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது ICICI Bank, BOB Card மற்றும் One Card மூலம் வாங்குவோர்களுக்கு 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அந்த வகையில் இன்று 10,000ரூபாய்க்குள் ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது இதில் Redmi 12 மற்றும் Poco M6 Pro போன்ற பல போன்களின் லிஸ்ட் பார்க்கலாம்.
Redmi 12 யின் இந்த போனின் உண்மையான விலை 15999 ரூபாயாகும் மேலும் இதன் டிச்கவுன்ட்க்கு பிறகு 11999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர கூடுதலாக பேங்க் தள்ளுபடிக்கு பிறகு 9,999ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனை நோ கோஸ்ட் EMIயிலும் வாங்கலாம், டிஸ்ப்ளே பற்றி பேசுகையில், இது 90Hz ரெப்ராஸ் ரேட்டுடன் 6.79-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கொண்டுள்ளது. டிஸ்ப்ளே மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெசல்களுடன் பஞ்ச்-ஹோல் நாட்ச் டிசைனை கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை அப்போர்ட் 5,000mAh பேட்டரியுடன் இந்த போன் வருகிறது. மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
MRP :ரூ,15999
ஆபர் விலை -ரூ,9999
இந்த விரபனையின் மூலம் பேங்க் ஆபருக்கு பிறகு Poco M6 Pro ஆனது 8,999 ரூபாய் விலையில் வாங்கலாம், இதன் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால் இந்த , ஃபோனில் 90Hz 6.79-இன்ச் முழு-HD+ டிஸ்ப்ளே 240Hz டச் வேரியன்ட் உள்ளது. மேலும் இதன் ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளது. இது Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட்டில் இயங்குகிறது. 5,000mAh பேட்டரியும் போனில் கிடைக்கிறது.இங்கிருந்து வாங்கவும்
உண்மையான விலை -ரூ,10999
ஆபர் விலை – 7499
Realme narzo N53 பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் நோ கோஸ்ட் EMI ஆபரும் வழங்கப்படுகிறது இந்த போனின் சிறப்பம்சங்கள் பற்றி பேசினால், இந்த போனின் டிஸ்ப்ளே 6.74 inch 90HZ டிஸ்ப்ளே கொண்டுள்ளது மேலும் இதில் 50மேகபிக்சல் AI கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க:Amazon Great Summer Sale:ரெடியா இருங்க மக்களே அதிரடி டிஸ்கவுன்ட் யில் பல பொருட்கள்
உண்மையான விலை ரூ,14999
ஆபர் விலை -ரூ,10999
realme narzo 60X 5G யின் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI ஆபரிலும் வாங்கலாம், இந்த போனின் டிஸ்ப்ளே பற்றி பேசினால் 6.72 இன்ச் ஆகும் மேலும் இந்த போனின் மற்ற தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க