Amazon Great Summer Sale 2024 இப்பொழுது அனைவருக்கும் ஆரம்பாகியுள்ளது அதாவது நள்ளிரவு 12 மணிக்கு prime மெம்பர்களுக்கு மட்டுமே இருந்தது இப்பொழுது பகல் 12 மணி முதல் இது அனைவருக்கும் லைவ் செய்யப்பட்டுள்ளது மேலும் இங்கு பல பொருட்களை ஆபர் விலையில் வாங்கலாம்.
இந்த விற்பனையின் கீழ் பேங்க் ஆபர் வழங்கப்படுகிறது இதில் ICICI Bank, BOB Card மற்றும் One Card மூலம் வாங்குவோர்களுக்கு 10 சதவிகிதம் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இன்று 15 ஆயிரம் ரூபாய்க்குள் வரும் ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இங்கு இந்த லிஸ்ட் பயனுள்ளதாக இருக்கும்.
Samsung Galaxy M34 5G ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே உள்ளது, இது தவிர மூன்று கேமரா அமைப்பும் இந்த போனில் உள்ளது. தொலைபேசியில் 50MP+8MP+2MP கேமரா செட்டிங் உள்ளது. போனின் முன்பக்கத்தில் 13MP முன்பக்க கேமராவும் உள்ளது. இந்த போனில் 6000mAh பேட்டரியும் கிடைக்கிறது, இது தவிர, இந்த போன் Exynos 1280 செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் amazon டிஸ்கவுன்ட் ஆபருக்கு பிறகு 14,999ரூபாயில் வாங்கலாம் மேலும் பல பேங்க் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Redmi 13C 5G में MediaTek Dimensity 6100+ 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இந்த இந்த போனில் 6.74 இன்ச் HD+ 90Hz டிஸ்ப்ளே உள்ளது. போட்டோ எடுப்பதற்காக, போனில் 50MP ப்ரைமரி கேமரா இருக்கும் இது தவிர போனில் 5MP செல்ஃபி கேமராவும் இருக்கிறது ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரியும் கிடைக்கிறது. நீங்கள் Redmi 13C 5G வாங்க விரும்பினால், Amazon India இல் மிகக் குறைந்த விலையில் அதாவது ரூ,10,999 வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க வாங்க இங்கே கிளிக் செய்யவும்.
Realme Narzo 70 5G தற்போது ₹15,999 தள்ளுபடி விலையில் வாங்கலாம் இதை தவிர இதில் நோ கோஸ்ட் EMI ஒப்சனும் வழங்கப்படுகிறது, இந்த போனில் 6.67-இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கிறது, இது 120Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது. இந்த போனில் Dimensity 7050 5G சிப்செட்டும் கிடைக்கிறது. இருப்பினும், இது தவிர, இந்த போனில் 50MP ப்ரைம் கேமரா உள்ளது, இது தவிர இந்த போனில் 16MP முன் கேமராவும் உள்ளது. இது தவிர, போனில் 5000mAh பேட்டரியும் உள்ளது பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
iQOO Z6 Lite 5G தற்போது Amazon India யில் ரூ,10,999க்கு தள்ளுபடியில் வாங்கலாம், இந்த போனில் ஒரு 6.58-இன்ச் FHD+ டிஸ்ப்ளே கிடைக்கிறது. இந்த போன் Snapdragon 4 Gen 1 ப்ரோசெசரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, iQOO Z6 Lite 5G இல் 5000mAh பேட்டரியும் கிடைக்கிறது. போட்டோ எடுப்பதற்கு, இந்த போனில் 50MP முதன்மை கேமரா உள்ளது, இதனுடன் போனில் 8MP முன்பக்க கேமராவும் உள்ளது. மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Poco M6 Pro 5G யின் amazon Great Summer Sale விற்பனையின் மூலம் ₹9,999ரூபாயில் வாங்கலாம் Poco M6 Pro 5G ஸ்மார்ட்போனில் Snapdragon 4 Gen 2 மொபைல் இயங்குதளம் உள்ளது. இது தவிர, இந்த போனில் 6.79 இன்ச் FHD+ டிஸ்ப்ளேவும் கிடைக்கிறது. Poco M6 Pro 5G ஆனது 50MP பிரதான கேமராவைக் கொண்டுள்ளது, இந்த போனில் 8MP முன்பக்கக் கேமராவும் உள்ளது. இந்த போனில் 5000mAh பேட்டரி உள்ளது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க Amazon Great Summer Sale: 10000ரூபாய் கொண்ட போனில் அதிரடி ஆபர்