அமேசானில் இன்று ஸ்மார்ட்போனை வாங்கி ஆயுத பூஜையை சந்தோசமாக கொண்டாடுங்கள்

அமேசானில் இன்று ஸ்மார்ட்போனை  வாங்கி ஆயுத பூஜையை  சந்தோசமாக  கொண்டாடுங்கள்
HIGHLIGHTS

இன்று அமேசானில் இந்த ஸ்மார்ட்போன்களில் அசத்தல் சலுகையை வழங்குகிறது

 Amazon இன்று  இந்த பொருட்களில் அசத்தல் சலுகையை வழங்குகிறது இன்று  ஆயுத  பூஜையை  தொடர்ந்து நீங்கள்  ஏதாவது  எலக்ட்ரோனிக்  பொருளை  வாங்க வேண்டும் நினைத்து இருப்பீர்கள் இதோ அமேசானில்  இந்த  பொருட்களில்  அசத்தல் ஆபர்  வழங்குகிறது  இந்த  லிஸ்டின் கீழ் ஸ்மார்ட்போன்கள் அசத்தல் கேஷ்பேக் போன்ற  சலுகையுடன்  கிடைக்கிறது  இதனுடன்  நீங்கள்  HDFC  டெபிட் அல்லது க்ரெடிட் கார்டில் வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் சலுகையை வழங்குகிறது 

Redmi 6 Pro
உண்மையான விலை 11,499
ஆபர்  விலை  10,999.

இந்த சாதனத்தில் ஒரு 3GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  மூலம்  1,833ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 9752 தள்ளுபடி கிடைக்கிறது  இதனுடன் ஜியோ  வழங்குகிறது 2,200 ரூபாய்  கேஷ்பேக் இதனுடன் உங்களுக்கு  4.5 TB 4G டேட்டா  வழங்குகிறது  மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

RealMe 1
உண்மையான விலை 11,499
ஆபர்  விலை  10,990.

இந்த சாதனத்தில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  மூலம்  1,832 ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 9752 தள்ளுபடி கிடைக்கிறது   மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Motorola G5s Plus
உண்மையான விலை 16,999.
ஆபர்  விலை  11,999.

இந்த சாதனத்தில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  மூலம்  2,000 ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 10750 தள்ளுபடி கிடைக்கிறது   மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Samsung Galaxy On7 Prime
உண்மையான விலை 14,990.
ஆபர்  விலை  13,990.

இந்த சாதனத்தில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  மூலம்  2,332 ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 12500தள்ளுபடி கிடைக்கிறது   மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Honor 9 lite 
உண்மையான விலை 15,999.
ஆபர்  விலை  13,489.

இந்த சாதனத்தில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட்  EMI  மூலம்  635 ரூபாய் செலுத்தி வாங்கி செல்லலாம்  இதனுடன் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 11200தள்ளுபடி கிடைக்கிறது   மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும் 

Honor 8X 

இந்த சாதனத்தில் ஒரு 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் 24 அன்று  விற்பனைக்கு வருகிறது இதனுடன் நீங்கள் இங்கு நோடிப்பை மீ  என்பதை க்ளிக் செய்வதன் மூலம் சேலின்  போது  நோட்டிபிகேஷன்  பெறலாம் இதனுடன் ஏர்டெல்  இதில் வழங்குகிறது 1TB  4G டேட்டா வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதில் மேலும் பல தகவலை பெற இங்கே க்ளிக்  செய்யுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo