Amazon சேலில் iphone மாடலுக்கு சூப்பர் ஆபர் இந்த தீபாவளிக்கு குறைந்த விலையில் வாங்கலாம்

Updated on 14-Oct-2024
HIGHLIGHTS

Amazon Great Indian சேல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது

இது கடந்த மாதம் செப்டம்பர் 27 முதல் அனைவருக்கும் தொடங்கியது

இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் iPhone 13, iPhone 14, மற்றும் iPhone 15 மிக குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Indian சேல் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது இது கடந்த மாதம் செப்டம்பர் 27 முதல் அனைவருக்கும் தொடங்கியது இதை தவிர இந்த தீபாவளிக்கு ஆபர் விலையில் iphone வாங்க நினைத்தால் இது மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் iPhone 13, iPhone 14, மற்றும் iPhone 15 மிக குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் iPhone 13 யில் இப்பொழுது ரூ,39,999 யில் வாங்கலாம் iPhone 14 மற்றும் iPhone 15 மிக குறைந்த விலையில் வாங்கலாம்

iPhone 13

iPhone 13 யின் 2021 உண்மையான விலை 79,900ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது, இருப்பினும் இப்பொழுது ரூ,43,999 amazon யில் கஸ்டமர்கள் இதை வெறும் ரூ,39,999 ஆபர் வழங்கப்படுகிறது, இதன் மூலம் பேங்க் ஆபர் சலுகையின் இன்னும் குறைந்த விலையில் ஆபரில் வாங்கலாம்

iPhone-13-.jpg

iPhone 14

iPhone 14 யில் அதே விலையில் அறிமுகம் செய்யப்பட்டது, iPhone 13 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது, இதன் விலை ரூ,59,900யில் அறிமுகம், செய்யப்பட்டது பேங்க் ஆபரின் கீழ் 4,750ரூபாய் வரை டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது. பல ஆபரிளிருந்து வாங்கலாம்.

iPhone 15

iPhone 15 போனை ரூ,65,150யில் அறிமுகம் செய்யப்பட்டது, இது அறிமுகம் செய்யும்போது இதன் விலை 79,900ரூபாயாக இருந்தது, Phone 15 சமிபத்தில் Amazon யில் 69,900ரூபாயில் வாங்கலாம், மேலும் பேங்க் ஆபர் கூடுதல் நன்மை வழங்கப்படுகிறது

iPhone 16 யில் Amazon கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது, இதை 79,900அறிமுக சலுகையாக க்கச்டமர்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது பேங்க் ஆபரின் கீழ் மிக சிறந்த டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Amazon Sale: iQOO ஸ்மார்ட்போன்களுக்கு மிக சிறந்த ஆபர் வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :